<< perpendicularity perpendiculars >>

perpendicularly Meaning in Tamil ( perpendicularly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

செங்குத்தாய்,



perpendicularly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு தனிப்பட்ட கருவியில் செங்குத்தாய் இரண்டு சாதனங்களை தொகையிடுவதன் மூலம் இரண்டு-அச்சு முடுக்கமானி உருவாக்கப்படுகிறது.

காற்றின் வேகச் சுழற்சி காரணமாக, செங்குத்தாய் உருவாகும் இத்தகைய நெருப்புப் கோளங்கள் சில பொழுதுகளில் முப்பது அடி முதல் இருநூறு அடி உயரமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட வெப்பச் சூறாவளியாக மாறிவிடும்.

இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாய்த் தூக்க வேண்டும்.

(இங்கு, விசை நெம்புகோலின் நீளத்திற்கு செங்குத்தாய் இயங்குவதாய் கொள்ளப்பட்டது.

விசை நெறிமன் பெயர்வு நெறிமனுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும்.

கிழக்கில் இம்மலைப்பகுதி திடுக்கிடும் செங்குத்தாய் உயர்ந்தும் மேற்கில் மெல்ல மெல்ல வடமேற்கு மயூர்பன்சிலிருந்து தென்மேற்கு மல்கான்கிரி வரை சரிந்து காணப்படுகிறது.

இங்கு, அந்த நபர் அவ்விசையை மறைதிருகியில் (அதன் நீளத்திற்கு) செங்குத்தாய் செயல்படுத்துவதாய் கருதிக் கொள்ளப்பட்டுள்ளது.

perpendicularly's Usage Examples:

Then list household tasks perpendicularly.


He described also the complicated patterns seen when a point of light is viewed through two superposed gratings, whose lines cross one another perpendicularly or obliquely.


It is slit at the sides, has perpendicularly cut side-pockets, and is fastened with strings just below the breast.


From (5) we see that, when the light falls perpendicularly upon a grating (0o), there is no spectrum formed (the image corresponding to mo not being counted as a spectrum), if the grating interval a or (a+d) is less than X.


The entrance is contracted by Tiran and other islands, so that the passage is rendered somewhat difficult; and its navigation is dangerous on account of the numerous coral reefs, and the sudden squalls which sweep down from the adjacent mountains, many of which rise perpendicularly to a height of 2000 ft.


Observing through a telescope with light perpendicularly incident, he showed that the position of any ray was dependent only upon the grating interval, viz.


Projected perpendicularly against a plane boundary, the motion is determined by an equal opposite vortex ring, the optical image; the vortex ring spreads out and moves more slowly as it approaches the wall; at the same time the molecular rotation, inversely as the cross-section of the vortex, is seen to increase.


centimetre, exposed perpendicularly to the sun's rays, would receive sufficient energy per minute to raise 2.


The latter are hewn perpendicularly in the rock, while the Roman tombs are chambers excavated horizontally.


The equipotential surfaces are two series of ovoids surrounding the two poles respectively, and separated by a plane at zero potential passing perpendicularly through the middle of the axis.


The amplitude of the light at any point in the axis, when plane waves are incident perpendicularly upon an annular aperture, is, as above, cos k(at-r 1)-cos k(at-r 2) 2 sin kat sin k(r1-r2), r2, r i being the distances of the outer and inner boundaries from the point in question.


For a point in the line OY bisecting the magnet perpendicularly, 0 42 therefore cos 0 0, and the point D is at an infinite distance.


Maxillary vertically erectile, perpendicularly to ectoptery goid, and reaching quadrate or mandible: Viperidae.





Synonyms:

sheer,



Antonyms:

incomplete, thick,

perpendicularly's Meaning in Other Sites