perfidiously Meaning in Tamil ( perfidiously வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வஞ்சகமாக
People Also Search:
perfidyperfluorocarbon
perfoliate
perfoliation
perforable
perforate
perforated
perforates
perforating
perforation
perforations
perforator
perforators
perforce
perfidiously தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
1980 களில் திருநெல்வேலியில் அரசியல் ஆர்வமுள்ள அறிவுடைநம்பி (விஜய் ஆண்டனி), கலப்பு திருமணம், உள்கட்சி அரசியல் மோதல் காரணமாக வஞ்சகமாக கொல்லப்பட, அதன்பிறகு அவர் மனைவியும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்.
சுரேந்தர் சிங் ஒரு பத்திரிக்கை செய்தியையும் கொடுத்தார், அதில் அவர் ஐபின்-சிஎன்என்னால் வஞ்சகமாக செய்யப்பட்ட மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டதையும் தெளிவுபடுத்தினார்.
ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்; கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரத்தின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார்.
அவர்களுடைய மனைவியருக்கு வஞ்சகமாகப் பொருள்கள் மற்றும் பணம் கொடுத்து அவர்களை மேலும் கடன்சுமையில் தள்ளினர்.
கொண்டு வந்தவர்களை வஞ்சகமாக பிடித்து கொன்றார்.
இம்முறையில், போல்ட்களால் அடையாளம் காணமுடியாத, பயனர்கள் பெருமளவில் கவனம் செலுத்தாத மிகக்குறைவாக சேர்க்கப்படும்/அழிக்கப்படும் இடத்திலுள்ள வேண்டுமென்றே அழி்க்கப்படுதலை "சிறிதளவு வேண்டுமென்றே அழிக்கப்பட்டது" அல்லது "வஞ்சகமாக வேண்டுமென்றே அழிக்கப்பட்டது" என்று வரம்பிற்குட்படுத்திக்கொள்ள முடியும்.
இம் முயற்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், வஞ்சகமாகச் செயற்பட்டதாகவும் குடியேற்றவாத அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை.
துளசி-அழகர் காதலை அறியும் கனகு, துளசி மூலம் அழகரை வஞ்சகமாகத் தனியிடத்துக்கு வரச் செய்கிறான்.
பல்வேறு தரப்பினர் தவறுதலாகவோ வஞ்சகமாகவோ ஒரே சொத்தின் மீது உரிமை கோரலாம்.
ஆனால் வெள்ளையம்மாளின் அண்ணன்கள் அவளது கணவனை வஞ்சகமாகக் கொன்று விட்டு அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.
சூதாட்டவிடுதியில், டிமிட்ரி வானூர்தி மூலமாக ஹேப்பினஸ் தீவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர் வஞ்சகமாக பெகோரினோவைக் கொலை செய்துவிடுகிறார்.