<< perfidiousness perfluorocarbon >>

perfidy Meaning in Tamil ( perfidy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

துரோகம்,



perfidy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வில்லியம் ஆரிசன் ஐன்சுவர்த் 1841ஆம் ஆண்டில் பதிப்பித்த கை பாக்சு அல்லது வெடிமருந்து தேசத்துரோகம் என்ற வரலாற்றுக் காதல்கதையில் பாக்சை பொதுக்கருத்தியலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரமாகப் படைத்துள்ளார்.

படித்த வேலையில்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல்-நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை நகர்கிறது.

சரத் சந்திர போசு சப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து பிரிட்டிசு அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 1941 ஆம் ஆண்டில் திசம்பர் 12 இல் கைதானார்.

இவருடைய படங்களின் கருக்கள் பெரும்பாலும், ஊக்கக்குறைவு, இறப்பு, நோய், துரோகம், பைத்தியம் போன்றவற்றுடன் தொடர்பானவை.

இந்தக் கடிதத்தை அந்த மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார் என்றும், இது ராஜ துரோகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.

ப் 1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா போராட்டத்தின் ஆயுதங்களுடன் சரணடைவது ஒரு பெரிய துரோகம் என்று வாதிட்டார்.

விளம்பரங்கள் மிக அதிக அளவில் பொது இடங்களில் நுழைந்து, அதாவது பள்ளிகளில் வந்ததை விமர்சகர்கள் இது ஒரு வகையான குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் /ஏமாற்று என்று வாதாடுகிறார்கள் அதோடு, விளம்பரங்கள் லட்சியமுள்ள வாடிக்கையாளரின் மேல் மனோதத்துவ அழுத்தத்தை பயன்படுத்துவது கேடு விளைவிக்கும் .

தனது தவறு தெரிந்து சல்லியன் மிகுந்த வேதனையடைந்து "உண்ட வீட்டிற்கு இரண்டகம் (துரோகம்) செய்வதில்லை" என கௌரவர் பக்கம் நின்று போரிட்டான்.

எனினும் சமுக்கா பிற்காலத்தில் தெமுசினுக்குத் துரோகம் செய்து, அதன் காரணமாகக் கொல்லப்படுகிறார்.

perfidy's Usage Examples:

Soraij, a distinguished captain of the Arabic tribe of Tamim, who, with many pious Moslems, was scandalized by the government's perfidy in regard to the new converts.


"Great cruelty and perfidy were displayed in the suppression of the native rebellion, and some accounts represent him as personally tyrannical.


in the University library, Cambridge, strengthening her case by restating the perfidy of her accusers.


No`aim had to pay for his perfidy with his life.


His letters breathe the deepest resentment against Austria, and show that he burned to chastise her for her "perfidy" as soon as his cavalry was reorganized.


Thus Nicholas, who refused to believe in the perfidy ascribed by Frederick William to Austria, 2 was the immediate cause of Prussia's humiliation at Olmiitz.


Napoleon then turned fiercely against Maria Carolina of Naples upbraiding her with her perfidy.


" The voivodes," he writes, " of Walachia and Moldavia fawn alternately upon the Turks, the Tatars, the Poles and the Hungarians, that among so many masters their perfidy may remain unpunished.


Cromwell had exhausted every expedient for arriving at an arrangement with the king by which the royal authority might be preserved, and the repeated perfidy and inexhaustible shiftiness of Charles had proved the hopelessness of such attempts.





Synonyms:

dishonesty, double-crossing, treachery, betrayal, double cross, treason, sellout, knavery,



Antonyms:

righteousness, truthfulness, scrupulousness, incorruptness, ingenuousness,

perfidy's Meaning in Other Sites