<< pelvic fin pelvic inflammatory disease >>

pelvic girdle Meaning in Tamil ( pelvic girdle வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இடுப்பு வளைய,



pelvic girdle தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இடுப்பு வளையத்தில் பக்கத்திற்கொன்றாக இரு இடுப்பெலும்புகள் காணப்படும்.

பெண்கள் பூப்படையும்போது நடைபெறும் உடல் மாற்றங்களில் இடுப்பு வளையம் விரிதல் ஒன்றாகும்.

இடுப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இடுப்புக்குழி: இது மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

உசாத்துணை வலிமிகு மகப்பேறு அல்லது வலிமிகு பேறு அல்லது பிரசவ அடைப்பு (Obstructed labour) என்பது குழந்தை பிறப்பு நடைபெறும் சூழலில், கருப்பை ஒழுங்காகச் சுருங்கி விரிந்தும்கூட, இயல்நிலையில் இடுப்பு வளையத்தின் ஊடாக, குழந்தை வெளியேற முடியாதபடிக்கு ஒருவகை அடைப்பு நிலை காணப்படுவதனால், மிகவும் வலிமிகுந்த மகப்பேறாக இருக்கும் நிலையைக் குறிக்கும்.

இடுப்புக்கூடு, தொடர்புடைய தசைநார்கள் மற்றும் தசைகளுடன், இடுப்பு வளைய கட்டமைப்பிற்கு உதவுகிறது.

இந்நோய்த் தாக்குதலில் முதலில் பாதிக்கப்படுவது, குறிப்பாக இடுப்பு, இடுப்பு வளையப் பகுதி, தொடைகள், தோள்கள் மற்றும் கெண்டைத் தசைகள், கைகள், கழுத்து மற்றும் பிற பகுதிகளிலும் தசை பலவீனம் பின்னர் ஏற்படுகிறது.

இந்த உள்ளுறுப்புகளை, இடுப்பு வளையமானது இடுப்புக்குழியினுள் வைத்து பாதுகாப்பளிக்கும்.

சிறிய இடுப்பு வளையம் அமைவதற்கான சூழிடர் காரணிகளாக ஊட்டக்குறை, உயிர்ச்சத்து டி குறைபாடு என்பன இருக்கின்றன.

இடுப்பு வளையமானது உடலின் சமநிலையையும், உறுதிநிலையையும் பேணுவதில் முக்கிய பங்கெடுக்கும்.

இடுப்பு வளையம், கீழ்ப் பக்க உறுப்பு எலும்புகள்.

இந்த இடுப்பு வளையமானது முள்ளந்தண்டு நிரலையும், தொடையெலும்பையும் இணைக்கும் எலும்புகளைக் கொண்டிருக்கும்.

Synonyms:

girdle, pubis, articulatio coxae, hip, hipbone, coccyx, ischial bone, innominate bone, pubic bone, pelvis, appendicular skeleton, pelvic arch, os ischii, tail bone, hip joint, ischium, os pubis, sacrum, ilium, coxa,



Antonyms:

uninformed,

pelvic girdle's Meaning in Other Sites