pelvics Meaning in Tamil ( pelvics வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இடுப்பெலும்ப,
People Also Search:
pelvimeterspelvimetry
pelvis
pelvises
pembroke
pembrokes
pemican
pemicans
pemmican
pemmicans
pemphigous
pemphigus
pen
pen and ink
pelvics தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இடுப்பு வளையத்தில் பக்கத்திற்கொன்றாக இரு இடுப்பெலும்புகள் காணப்படும்.
TAOVBSI தாம்சன் மற்றும் எப்சுடீன் வகைப்பாடு (Thompson and Epstein classification) என்பது இடுப்பு எலும்பு முறிவு மற்றும் இடுப்பெலும்பு இடப்பெயர்வுகளை வகைப்படுத்தும் ஒரு அமைப்புத் திட்டமாகும்.
* மண்டை, முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள்.
மேல்நிலை உயர் விலங்கினங்களில் வால், இடுப்பெலும்பில் முக்கோண எலும்பாக மாறிவிட்டது.
மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
*அடிவயிற்றுக்கும், மலவாசலுக்கும் இடைப்பட்ட பகுதியையும் (perineum), இடுப்புக்குழியையும் சூழ்ந்திருக்கும் உண்மையான இடுப்பெலும்பு.
இடுப்பெலும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான தொடை, ஏனைய பகுதிகளிலும் வலி ஏற்படலாம்.
இடுப்பெலும்பானது ஆரம்பத்தில், பூப்படைவதற்கு முன்னர் புடைதாங்கி (ilium), நாரியம் (ischium), பூப்பென்பு (pubic bone) என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும்.
png|வலது இடுப்பெலும்பு (வெளிப்புறம்).
ஒரு விரலின் அழுத்தத்தால் தீர்மானிக்கப்படும் மிகப் பெரிய வலியின் இருக்கை, இடுப்பெலும்பின் முன்புற சுழல் செயல்முறையிலிருந்து ஒரு அங்குலத்திலிருந்து ஒன்றரை மற்றும் இரண்டு அங்குலங்களுக்கு இடையில் அந்தச் செயல்முறையிலிருந்து தொப்புள் வரை வரையப்பட்ட ஒரு நேர் கோட்டில் மிகச் சரியாக உள்ளது.
சுமார் இது முள்ளந்தண்டு நிரலின் இடது மற்றும் வலது புறங்களில் கீழ் முள்ளந்தண்டு நிரல் மேலும் இடுப்பெலும்பின் மேற்புறத்தில் தொடங்கி கீழிருந்து மேலாக மேல் முள்ளந்தண்டு நிரல் மற்றும் மண்டையோட்டின் பின்புற கீழ்ப்பகுதில் முடியும் தசைகள் ஆகும்.
இரு இடுப்பெலும்புகளும் பின் புறமாக திருவெலும்புடன் பக்கத்திற்கொன்றாக இணைந்திருப்பதனால், இந்த எலும்புகள் அனைத்தும் இணைந்து ஒரு முழுமையான வளையத்தை (Pelviv ring) உருவாக்கும்.