<< palaeography palaeontological >>

palaeolithic Meaning in Tamil ( palaeolithic வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பழங்கற்கால,

Adjective:

கற்காலம்,



palaeolithic தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பழங்கற்காலத்தில், மாந்தர்கள் வேட்டை ஆடுபவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர்.

பழங்கற்காலக் குகைக் கலையில் பெரும்பாலும் காணக் கிடைக்கும் தாவர உண்ணிகளான, குதிரைகள், ஆரோக்குகள், மாமூத்துக்கள் போன்றவற்றை மட்டுமே சித்தரிப்பதற்குப் பதிலாக, சூவே குகையின் சுவர்களில் பல கொன்றுண்ணி விலங்குகளான, குகைச் சிங்கங்கள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் குகைக் கழுதைப்புலிகளின் ஓவியங்களும் காணக் கிடைக்கின்றன.

தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போதென இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை.

செங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும்.

எனவே, லோவென்மென்சு உருக்கள், முன் மேலைப் பழங்கற்கால மனிதர்களின் தொன்மவியலில் ஒரு முக்கிய இடம் வகித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

வடக்கு சிரியாவின் யூப்பிரட்டீசு பள்ளத்தாக்கில் தெல் அபு குரேயா அறுதிப் பழங்கற்காலத்துக்கு முன்பே புல்லரிசி பயிரிடப்பட்டதாக கூறப்படுவது இதுவரை ஏற்கப்படாமல் விவாதத்திலேயே உள்ளது.

பழங்கற்காலக் கருவிகளாக முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவை கற்கோடரிகளே.

அதனால் தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால ஆரம்பம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னும் செல்லலாம்.

தமிழகத்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன.

மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கீழைப் பழங்கற்காலம் - அத்திரம்பாக்கம்.

மத்திய பழங்கற்காலம் - கோர்த்தலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா, குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கற்கால மனிதக் குடியிருப்புக்களில் 37,000 வருடங்கள் பழமையான பாகியன்கல (இது சீனப் பயணியும் பௌத்தத் துறவியுமான பாகியன் நினைவாகப் பெயரிடப்பட்டது.

தமிழக்த்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன.

palaeolithic's Usage Examples:

The fully authenticated remains of palaeolithic man are few, and discoveries are confined to certain areas, e.


They are called from the places in France where the most typical finds of palaeolithic remains have been made - Chellian from Chelles, a few miles east of Paris; Mousterian from the cave of Moustier on the river V ezere, Dordogne; Solutrian from the cave at Solutre near Macon; and Madelenian from the rocky shelter of La Madeleine, Dordogne.


The first actual find of a palaeolithic implement was that of a rudely fashioned flint in a sandbank at Menchecourt in 1841 by Boucher de Perthes.


Celts, of the usual late neolithic type, were generally of green jasper; hoe-blades (looking almost exactly like palaeolithic haches a main) of chert or coarse limestone; hammers of granite; mace-heads, of identical type with the early Egyptian, of diorite and limestone; nails of obsidian or smoky quartz, often beautifully made.





Synonyms:

paleolithic,



Antonyms:

None

palaeolithic's Meaning in Other Sites