nuclear fusion Meaning in Tamil ( nuclear fusion வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
அணுக்கரு இணைவு,
People Also Search:
nuclear meltdownnuclear physicist
nuclear power
nuclear powered submarine
nuclear reaction
nuclear reactor
nuclear regulatory commission
nuclear terrorism
nuclear transplantation
nuclear warhead
nuclear weapons
nuclearise
nucleary
nuclease
nuclear fusion தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதில் ‘V’ என்பது ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகிறது என்பதை குறிக்கும்.
ஆகையால் அணுக்கரு இணைவு சக்தி உற்பத்தி ஆய்வகத்தில் நட்சத்திர அடுக்கு நிலைகளின் மறு உற்பத்தி நடைமுறைக்கு முழுவதும் உகந்ததாக இருப்பதில்லை.
உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.
அணுக்கரு இணைவு வினையை ஏற்படுத்துவதற்கு ஏராளமான முறைகள் அறியப்பட்டுள்ளன.
கோட்பாட்டளவில் வெப்பநிலைகளில் பிளாஸ்மாவை தேவையான அளவு (பார்க்க ITER) வெப்பப்படுத்தத் தேவையான அணுக்கரு இணைவு ஆற்றலை விட பத்து மடங்கு அதிக ஆற்றலை வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமுள்ள உலைகளுக்கான திட்டங்கள் 2018 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.
அணுக்கரு இணைவு வினைகளின் ஆற்றல் அடர்த்தி அணுக்கருப்பிளவு வினைகளின் ஆற்றல் அடர்த்தியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும்.
விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இணைவு மூலம் 6 முதல் 26 வரை புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் உருவாகின்றன.
விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது.
அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம்.
டோன்மான்னுடன் லொசான் இணைந்திருந்ததால் அணுக்கரு இணைவு பற்றி அவர் ஆர்வம் காட்டினார்.
நிலைமின்னியல் விசைகளில் வலிமையான ஆற்றல் தடுப்பை வென்றால் மட்டுமே அணுக்கரு இணைவு சாத்தியம்.
டிரிடியம் ஒரு கதிரியக்க உளவுபொருளாகவும், டியூட்ரியத்துடன் இணைந்து கடிகாரங்கள் மற்றும் வாசிப்பிற்கான கருவிகளில் கிளர்மின் ஒளிர்பொருளாகவும், மற்றும் அணுக்கரு இணைவு வினைகளில் எரிபொருளாகவும் ஆற்றல் உற்பத்தி நடைபெறும் இடங்கள் மற்றும் ஆயுதங்களில் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
இத்தகைய அணுவாயுதங்களில் தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை இவை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறுவதால் ஐதரசன் குண்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
Synonyms:
nuclear reaction, nuclear fusion reaction, fusion, thermonuclear reaction, cold fusion,
Antonyms:
separation,