<< nuclear reaction nuclear regulatory commission >>

nuclear reactor Meaning in Tamil ( nuclear reactor வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அணு உலை,



nuclear reactor தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1974 ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது தாராப்பூர் அணு உலைக்கான எரிபொருள் தருவதை அமெரிக்கா நிறுத்தியது.

கதிர்வீச்சு நச்சுமை மிகவும் கவனத்துக்கு எடுக்கப்படும் ஒரு பெரிய சம்பவமாக செர்னோபில் அணு உலை விபத்தின் (1986) பின்னர் விளங்கியது.

இதனை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தத் துவங்கி தற்போது இத்தகைய அணு உலைகள் இந்தியா, பாக்கித்தான், அர்ச்சென்டீனா, தென் கொரியா, உருமேனியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன.

பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன .

காண்டு அணு உலை எனப்படும் கனடா டியூட்ரியம் அணு உலை போன்ற கனநீர் அணு உலையில் செறிவூட்டப்படாத இயற்கை யுரேனியம் ஒரு பொருத்தமான எரிபொருளாகப் பயன்படுகிறது.

2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

1987 இல் இருந்து கூடங்குளம் அணு உலைக்கான எதிர்ப்பு, அனைவருக்கும் வேலை உத்தரவாதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.

யாழ்ப்பாண மாவட்டம் மென்னீர் அணு உலை (Light water reactor, LWR) சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் வெப்ப அணுஉலை ஆகும்.

இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருடனான தனது நேரடி உரையாடல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார்.

வணிக ரீதியில் செயல்படும் அணு உலைகள்.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு 175 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வணிக ரீதியில் பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மென்னீர் அணு உலைகளை விட கூடிய எரிபொருள் திறனைக் கொண்டிருந்ததால் இவை துவக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமாக கருதப்பட்டது.

அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது.

Synonyms:

chain reactor, pile, breeder reactor, thermonuclear reactor, apparatus, setup, liquid metal reactor, reactor, atomic reactor, gas-cooled reactor, fast reactor, fusion reactor, moderator, core, atomic pile, water-cooled reactor, control rod, thermal reactor,



Antonyms:

fast reactor, thermal reactor, disarrange, activator,

nuclear reactor's Meaning in Other Sites