<< neighborhoods neighborless >>

neighboring Meaning in Tamil ( neighboring வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

அண்டை,



neighboring தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும்.

இந்தியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வணிகத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குக் கடல் வழிகளே பிரதானமாக இருந்து வந்தன; அதுவே மற்ற சமூகங்களில் இந்திய கலாசாரத்தின் தாக்கம் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம் சாண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

ஏ பள்ளியை தவிர மற்ற அனைத்து பள்ளிகளும் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிப்பை வழங்குகின்றன; அதற்கு மேல் ஒருவர் அண்டை கிராமங்கள் அல்லது நகரங்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.

துவக்கத்தில் ரிச்சர்ட்ஸ் தனது ஆரம்பகாலங்களில் தனது தந்தை பட் எவான்சன் மற்றும் ஆண்டிகுவா அணித் தலைவராக இருந்த தனது அண்டை வீட்டாரரருடன் பயிற்சி செய்து வந்தார்.

பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட பின்னர், அரகான் பிரிட்டிசு இந்தியாவின் பிரிவுகளில் ஒன்றாக மாறியதுடன், வங்காள மாகாணத்தின் அண்டை நாடான சிட்டகாங் கோட்டத்திலிருந்து குடியேறியவர்களைப் பெற்றது.

30 ஆண்டு சர்ச்சைக்கு பிறகு, கிரேக்கத்தின் அண்டை நாடான மக்கெதோனியா "வடக்கு மக்கெதோனியா" எனப் பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் 2018 சூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது.

அக்னியார் நதி பெரிய அக்னியார் படுகையுடன் அமைந்துள்ளது, இதில் அக்னியரின் வடிகால் படுகையும், அண்டை அம்புலியார் மற்றும் வேலார் நதி தெற்கு தமிழ்நாடு வெள்ளார் நதிகளின் நீர்நிலைகளும் அடங்கும்.

மாறாக அவர் டானி டிரான்ட் என்ற முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார், ஒரு 14 வயதுடைய நாகரீகமற்ற பெண் முதன் முறையாக அவரின் அண்டை வீட்டில் வசிக்கும் 17 வயதுடையவரின் மீது காதல் வயப்படும் கதாப்பாத்திரமாகும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அண்டையிலுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மாலத்தீவுக்கு முதன்முதலாக வந்து குடியேறியுள்ளனர்.

ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள்.

அதன் அண்டை மாகாணங்கள் சாங்க்சி, சான்க்சி, ஏபெய், சாண்டோங், அன்ஹுய் மற்றும் ஹூபேய் என்பதாகும்.

neighboring's Usage Examples:

And, issue an emergency warning order that we're going to send the Appalachia militia to neighboring militias.


Thus, for instance, near Nikko in the upper valley of the Daiya-gawa, and in several other places in the neighboring mountains, a granite-porphyry appears with large, pale, flesh-colored crystals of orthoclase, dull triclinic feispar, quartz and hornblende.


He initiated informal contacts with leftist guerrillas in neighboring Colombia.


It was soon realized, however, that to make this system complete the neighboring states must be drawn into it; and a beginning was made with those which were enclaves in Prussian territory, of which there were no less than thirteen.


Whilst flows in neighboring impermeable catchments responded rapidly to the lack of rainfall, and were notable depressed by month end.


waterless urinal systems were introduced to all the gent's toilets in the Civic Center and neighboring Arnot Hill House.


Responses to the Reformation seem to have varied, both regionally and between neighboring parishes.


Japan has four insular chains which link her to the neighboring continent.


"When doing cardio, wiping your face frequently prevents simulating a stinky fountain sending drips all over the machine and neighboring patrons.


He was moving quickly, around the building and seeking shelter among the rocks that lined one side of the moonlit beach to separate it from the property of the neighboring set of condos.


c times; at some periods also the land was divided into separate kingdoms, while at others Egypt stretched southward into Nubia, and it generally claimed the neighboring Libyan deserts and oases on the west and the Arabian deserts on the east to the shore of the Red Sea, with Sinai and the Mediterranean coast as far as Rhinocorura (El Arish).


"It was well known that not only the capital and the neighboring counties but all eastern England was ablaze, and the council in despair sent out the young king to parley with Tyler at Mile End.


The movement of emigration may be divided into two currents, temporary and permanentthe former going chiefly towards neighboring European countries and to North Africa, and consisting of manual laborers, the latter towards trans-oceanic countries, principally Brazil, Argentina and the United States.





Synonyms:

adjacent, connected, contiguous, conterminous,



Antonyms:

unconnected, distant, far, unconnectedness, unrelated,

neighboring's Meaning in Other Sites