manat Meaning in Tamil ( manat வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
மனாத்,
People Also Search:
manateesmancala
mancha
manches
manchester
manchester terrier
manchesters
manchets
manchu
manchuria
manchurian
manchus
mancipate
mancipated
manat தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மெக்காவின் மூன்று பெண் சகோதரி தெய்வங்களில் மனாத் தெய்வம் தலைமையானர் ஆவார்.
காதல், வலிமை மற்றும் காவலுக்கான தேவதையான அல்-உஸ்ஸாவின் சகோதரிகள் மனாத் மற்றும் அல்-லாத் ஆவார்.
அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியின் பானு அவ்ஸ் மற்றும் பானு கஷ்ராஜ் பழங்குடி மக்கள் மனாத் தெய்வத்தை வழிபட்டனர்.
முக்கியமான மனாத் தெய்வத்தின் சிலை மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே அமைந்திருந்தது.
அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவை அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் என்பனவாகும்.
அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகள் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் என்பனவாகும்.
மனாத் தெய்வத்தின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம், அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் அமைந்த மெக்காவிற்கும், மதீனாவிற்கும் இடையே, செங்கடலை ஒட்டி இருந்தது.
1986 ஆம் ஆண்டில் இராமனாத் சாகரின் தொலைக்காட்சித் தொடர் விக்ரம் ஆர் பீட்டல் ஒரளவு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இராமனாத் சாகர் தூர்தர்சனின் செயற்குழுவினரைச் சந்தித்து இராமாயணத்தின் தொலைக்காட்சித் தொடர் பதிப்பைத் தயாரிக்கும் விருப்பத்தைப் பற்றிக் கூறினார்.
மனாத் பெண் தெய்வம் விதி, இறப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நேரத்தின் தெய்வமாக கருதப்படுகிறார்.
குரான், சுரா 53:19 மற்றும் 20-இல் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் ஆகிய பெண்களின் உருவச்சிலைகள் குறித்துள்ளது.
அமனாத் ஒரு பாக்கித்தானியக் குடும்பத்தில் பிறந்தார்.
இசுலாமிற்கு முந்தைய சமயச் சாத்திரங்களில் மக்காவாசிகளும் மற்றும் அதன் அன்மைப் பகுதியில் உள்ளோரும் அல்லாவின் மகள்களாக அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் பெண் தேவதைகளுக்கு சிலை எழுப்பி வழிபட்ட செய்திகள் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மனாத், () (مناة'nbsp; கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், இசுலாமிற்கு முந்தைய அரேபியத் தீபகற்பத்தின், ஹெஜாஸ் பகுதிகளில், செமிடிக் மொழிகள் பேசிய மக்களால் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும்.