<< mainsail mainsheet >>

mainsails Meaning in Tamil ( mainsails வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

முதன்மைப் பாய்,



mainsails தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்வமைப்பு முன்னர் கூறியபடி முன் பாய்மரத்தில் முழு குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முன்-பின் பாயமைப்பும் (முதன்மைப் பாய்), குறுக்குப் பாயமைப்பும் (மேற்பாய், உச்சிப்பாய்) கொண்டிருந்தது.

இதில் முன் பாய்மரம் மற்றப் பாய்மரங்களிலும் உயரம் குறைவானதாகவும் மூன்று பாய்மரங்கள் உள்ள இசுக்கூனர்களில் முதன்மைப் பாய்மரமான நடுப்பாய்மரம் எல்லாவற்றிலும் கூடிய உயரமானதாகவும், பின் பாய்மரம் முன்பாய்மரத்தைவிட உயரம் கூடியதாகவும் காணப்படும்.

பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் தலைப்பாயுடன் முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.

முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய் முன்-பின் பாயமைப்பிலும், மேற்பாயும், பெரும்பாலும் உச்சிப் பாயும் குறுக்குப் பாயமைப்பிலும் இருக்கும்.

முதன்மைப் பாய்மரம்: எல்லாவற்றிலும் உயரமான பாய்மரம்.

பிரிகன்டைனில் பின் பாய்மரமே முதன்மைப் பாய்மரமாகும்.

பதிலாக, முன் பாய்மரத்தில் குறுக்குப் பாயமைப்பும், முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய்க்கு காஃப் பாயமைப்பும், அதற்குமேல் குறுக்குப் பாயமைப்பும் இருக்கும்.

முழுப் பாயமைப்புக் கொண்ட கப்பல்கள் எல்லாப் பாய்மரங்களிலும் குறுக்குப் பாயமைப்பையும், "பார்க்" கப்பல் முன் மற்றும் முதன்மைப் பாய்மரங்களில் குறுக்குப் பாயமைப்பையும் கொண்டிருக்க பாக்கென்டைனில் முன் பாய்மரம் மட்டுமே குறுக்குப் பாயமைப்பைக் கொண்டுள்ளது.

முன் பாய்மரமும், முதன்மைப் பாய்மரமும் குறுக்குப் பாயமைப்புக் (rigged square) கொண்டது.

முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும்.

முன் பாய்மரம்: உண்மையான முதல் பாய்மரம் அல்லது முதன்மைப் பாய்மரத்துக்கு முன்னால் உள்ள பாய்மரம்.

* பகுதிகள்: முதன்மைப் பாய்மரம் கீழ்ப்பகுதி - முதன்மை உச்சிப் பாய்மரம் - முதன்மை மேலுச்சிப் பாய்மரம் - இராச பாய்மரம் (தேவையானால்).

பின் பாய்மரம்: மூன்றாவது பாய்மரம் அல்லது முதன்மைப் பாய்மரத்துக்கு அடுத்துப் பின்னல் உள்ள பாய்மரம்.

mainsails's Usage Examples:

Once out at sea, the crew seemed to be taking a very long time to raise her fully battened mainsails.





Synonyms:

sail, canvass, main course, sheet, canvas,



Antonyms:

stand still, natural object, uncover,

mainsails's Meaning in Other Sites