maharashtra Meaning in Tamil ( maharashtra வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
மகாராஷ்டிரா,
People Also Search:
maharishismaharishi's
maharshi
mahatma
mahatmas
mahayana
mahayanist
mahayanists
mahbub
mahdi
mahdis
mahdism
mahdist
mahican
maharashtra தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
எனினும் நவநிர்மாண சேனாவின் தலைவர் ராஜ் இந்தியாவில் மிகவும் தொழில்துறையில் முன்னேறிய மகாராஷ்டிராவில் வெள்ளம்போல் பொங்கிவரும் குடியேற்றக்காரர்களை வேலை தேடி வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணா மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டபோது, ஜமீரின் அரசியல் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
| மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம்.
இந்திய அருங்காட்சியகங்கள் மகாத்மா புலே அருங்காட்சியகம் (Mahatma Phule Museum) இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
இந்த தேதி வரை மகாராஷ்டிராவின் நீண்ட கால முதலமைச்சராக அவர் இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் லோனாவலாவின் சுற்றலா தளத்தில் இந்த வீடு முன்பு இருந்தது.
பாப்டே எனப்படும் சரத் அர்விந்த் பாப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1955-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவர்.
jpg|பெண், குளிர்காலத்தின் பிற்பகுதியில், மகாராஷ்டிரா, இந்தியா.
தற்போது 280 கிளைகள் மற்றும் 396 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
ஒரு 2 ஏக்கர் மனை ஆனந்த் ஸ்மிரிதி பிராடிஷ்டானுக்கு ஒதுக்கப்பட்டது, இதற்கு அஜித் பவார் தலைமைவகிக்கிறார், இவர் மகாராஷ்டிரா மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் ஷரத் பவாரின் உறவினர் ஆவார்.
மகாராட்டிர மாவட்டங்கள் லாத்தூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.
பாலகிட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் மகாராஷ்டிராவில் பிறந்தார்.
போபால் விசவாயு சோகம் (1985–86) குறித்து விசாரிக்கும் ஓர் உறுப்பினர் விசாரணை ஆணையத்தின் மதிப்பீட்டாளராகவும், மகாராஷ்டிரா எரிவாயு பட்டாசு வளாக விபத்து (1990–91) குறித்து விசாரிப்பதற்கான குழுவின் தலைவராகவும் மசேல்கர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.