<< mahatmas mahayanist >>

mahayana Meaning in Tamil ( mahayana வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மஹாயான


mahayana தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அக்‌ஷோப்யர் "அக்‌ஷோப்யரின் புனித புத்த உலகம்" என்ற மஹாயான சூத்திரத்தில் முதன் முதலில் சுட்டப்படுகிறார்.

* பௌத்தத்தின் இருயானங்களுக்கும்(மஹாயானம், ஹீனயானம்) அப்பாற்பட்டு நிற்கும் நிலை.

மஹாயான பௌத்தத்தின் படி, இந்த பத்து பூமிகளை கடந்தவுடன் ஒரு போதிசத்துவர் புத்த நிலையை அடைகிறார்.

ஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன.

மேலும் ஆகாஷகர்ப போதிசத்துவர், வஜ்ரபானி, வஜ்ரசத்துவர், வசுதாரா முதலிய பல போதிசத்துவர்கள் மஹாயானத்தை பின்பற்றுவர்களால் வணங்கப்படுகின்றனர்.

நேரடியான (முடிவானது) உண்மை மற்றும் மரபைச் சார்ந்த உண்மை ஆகிய இரண்டு உண்மைநிலைகளை நாகார்ஜூனா புத்தமதத்தின் அடிப்படையில் வலியுறுத்தினார் என்பதுடன், பொதுவாக அவைகள் பின்னர் வந்த மஹாயான படைப்புகளில் உபாயா என்றழைக்கப்பட்டது.

இவருடைய இந்த உறுதிமொழி பல மஹாயான பௌத்தர்களால் இன்றளவும் ஜெபிக்கப்படுகிறது.

மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள்.

மஹாயானத்தைப் பொறுத்த வரை போதிசத்துவர்கள் என அழைக்கப்படுபவர்கள், மற்றவர்களுடைய நலனுக்குக்காவும் அவர்கள் வீடுபேறு அடைய உதவுவதற்காகவும் தாம் 'புத்த' நிலை அடைவதையே தாமதப்படுத்துபவர்கள்.

அவலோகிதர் (சமஸ்கிருதம்: अवलोकितेश्वर , அவலோகிதேஷ்வர "கீழே நோக்கி பார்க்கும் தேவன்"), மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார்.

மஹாயான பௌத்தத்தில் உள்ள புனிதமான பௌத்த புத்த நூல்கள் முக்கியமாக ரஞ்சனா எழுத்துக்கள், நெவர்ஸின் ஸ்கிரிப்ட் அல்லது லஞ்சா போன்ற ஸ்கிரிப்டில் எழுதப்பட்டன, இவை ரஞ்சனாவில் இருந்து பெறப்பட்டவை.

mahayana's Meaning in Other Sites