<< mahajan maharaj >>

mahal Meaning in Tamil ( mahal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மஹால்


mahal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவரது மூத்த மகன் ஆரிய ராஜேஷ், ஹாய், சொந்தம், லீலா மஹால் சென்டர், அனுமனஸ்பாதம், எவடி கோலா வாடித்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதற்கு சிறந்த எடுத்துகாட்டு செயிண்ட் பசில் மாஸ்கோ கதீட்ரல் மற்றும் தாஜ் மஹால் ஆகும்.

அக்னி இதழில் வெளிவந்த தாஜ்மஹால் (நவம்பர் 5, 1975) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த மெயில் பஸ் தம்பதி எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள்.

" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது.

சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள் முஸ்தபா (முல்லை முஸ்ரிபா) இலங்கை கொழும்பு ஜெயந்த வீரசேகரமாவத்த பறகத் மஹால் எனும் முகவரியில் வசித்துவரும் இவர் ஒரு இலங்கை முஸ்லிம் எழுத்தாளராவார்.

சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள சான்றுகளின் படி அவருடைய காலம் 1650-1745 எனக் கொள்ளலாம்.

ஷாஜகான் தனக்காகவே ஒரு கருப்பு தாஜ் மஹால்-ஐ கட்டிக்கொள்ள எண்ணியிருந்ததாக கட்டுக்கதைகள் இருக்கின்றன.

ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்மஹால் பேலஸ் உணவகம், மவுண்ட் அபுவில் உள்ள ஜெய்ப்பூர் ஹவுஸ் உணவகம் மற்றும் ஜெய்ப்பூரின் லால் மஹால் பேலஸ் உணவகம் ஆகிய மூன்று உணவகங்களின் நிர்வாகத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

மோதி மஹால் என்பது அரச நீதிமன்றம் அல்லது தர்பார் மண்டபம் ஆகும், இது 1869 இல் மூன்றாம் விஜயராம ராஜுவால் கட்டப்பட்டது.

மேலும் இவர் ஹவா மஹால், ஜல் மகால், ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்),ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை நிறுவினார்.

1920 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கவுடா பிராமண குடும்பத்தில் பதக் பிறந்தார், தற்போதைய இந்தியாவின் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தின் ராஜ்கத் தாலுகாவில் உள்ள கோத் என்ற கிராமத்தில் இச்சாபா மற்றும் ஹிம்மாத்ரம் ஜோய்தாராம் பதக் ஆகியோருக்கு பிறந்தார்.

தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா.

தாஜ்மஹால் மற்றும் லாகூரின் வஜீர் கான் மசூதி ஆகியவற்றின் அலங்காரத்தில் இவர்கள் பணியாற்றினர்.

mahal's Usage Examples:

Farther to the east it receives the Kusi, and then, skirting the Rajmahal hills, turns sharply to the southward, passing near the site of the ruined city of Gaur.


The general aspect of the country is flat, except in the district of Monghyr, where detached hills occur, and in the south-east of the province, where the Rajmahal and Santal ranges abut upon the plains.


Of the old fort erected by Islam Khan, who in 1608 was appointed nawab of Bengal, and removed his capital from Rajmahal to Dacca, no vestige remains; but the jail is built on a portion of its site.


In Mysore the amrit mahal, a breed said to have been introduced by Hyder Ali for military purposes, is still kept up by the state.


For the plum on loamy soils the plum, and on chalky and light soils the almond, are the most desirable stocks, and for the cherry on loamy or light rich soils the wild cherry, and on chalk the " mahaleb " stock.





mahal's Meaning in Other Sites