<< live it up live out >>

live long Meaning in Tamil ( live long வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நீண்ட காலம் வாழ


live long தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனால் போதுமான உணவு கிடைக்கவில்லை என்றால் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதங்களைக் கொண்டிருக்கும், இதனால் உணவு இல்லாமல் இவற்றால் நீண்ட காலம் வாழ முடியும்.

120 வருட வாழ்க்கை பாரம்பரியமாக அவருக்கு கூறப்படுகிறது, இந்த கூற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், வராற்றாசிரியர் சர்மா குறிப்பிடுகையில், "இவர் (வாதிராஜர்) சோதேவில் உள்ள மடத்தின் தலைவராக நீண்ட காலம் வாழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை, இவர் தன்னை பல ஆண்டுகளாக நிறுவிக் கொண்டார்".

மற்றொரு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலியில் குளுக்கோசு வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒரு மரபணுவை மாற்றியமைத்து வேகமாக இயங்கவும், நீண்ட காலம் வாழவும், மேலும் பாலியல் ரீதியாகச் சுறுசுறுப்பாகவும் மற்றும் சராசரி சுண்டெலியைவிட அதிகமாக உணவினை எடுத்துக்கொண்டு உடல் பருமனில்லாமல் உள்ளது (வளர்சிதை மாற்ற சூப்பர் சுண்டெலி).

இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது.

பனை இருந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்து பயன்கொடுக்கும், வெட்டி வீழ்த்திய பின்னும் தூண், துலா, வளை போன்ற பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதைக் குறிக்கும் பழமொழியை, "நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா " என்று நூலில் புகுத்தியுள்ளார் புலவர்.

மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன்.

அவர்கள் நம் ஆண்டவர் உலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, அவர் உலகத்தை விட்டு சென்ற பிறகும் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக 'நீண்ட காலம் வாழ்க' எனும் வழக்கமான வாழ்த்தினை ஏன் வழங்கவில்லை என்று கர்ணன் ஆச்சரியப்படுகிறான்.

இப்படியான ஆய்வுகள் நோயுறும் வீதத்தைக் குறைக்கவும், அதன் மூலம் நீண்ட காலம் வாழவும் ஏழு வாழும் முறைகளை கண்டறிந்தது.

அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார்.

ஆகவே ஒரு சராசரி மனிதனின் ஆயுளை விட நீண்ட காலம் வாழும் ஆற்றலும் பெற்றவன்.

சராசரியாக, பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கின்றனர், இது எந்த அளவிற்கு உயிரியல் வேறுபாட்டினால் நிகழ்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும்.

Synonyms:

semipermanent, long-run, long,



Antonyms:

short, improvident, unretentive, unmindful,

live long's Meaning in Other Sites