<< lightning bug lightning rod >>

lightning conductor Meaning in Tamil ( lightning conductor வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மின்னல் கடத்தி,



lightning conductor தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மிக உயரமான கட்டிடங்களை மின்னலிலிருந்து பாதுகாக்க மின்னல் கடத்தி உதவுகிறது.

2002 தமிழ்த் திரைப்படங்கள்‎ இடி தாங்கி அல்லது மின்னல் கடத்தி (Lightning rod or Lightning conductor) என்பது ஓர் உலோகக் கம்பி கட்டமைப்பில் பொருத்தப்பட்டு மின்னல் தாக்குதலில் இருந்து கட்டமைப்பைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அமைப்பாகும்.

மின்னல் பாதுகாப்பு அமைப்பில் மின்னல் கடத்தி என்பது அவ்வமைப்பின் ஒற்றை அங்கமாகும்.

மின்னல் கடத்திகள்(Lightning conductors), வான்- டீ-க்ராப் மின்னியற்றிகள்(Van-de-graff generators) ஆகியவை நிலைமின்னியலின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன.

மின்னல் கடத்தி அதன் பாதுகாப்பு செயல்பாட்டை மேற்கொள்ள பூமியுடன் ஓர் இணைப்பு தேவைப்படுகிறது.

உயர் மின்னழுத்த மின்னல் கடத்தி கட்டுமானத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது .

உள்ளீடற்ற கம்பிகள், திடமான கம்பிகள், கூர்மையான கம்பிகள், வட்டமான கம்பிகள், தட்டையான கீற்றுகள் அல்லது தடிப்பான முடித்தூரிகை போன்ற பல வடிவங்களில் மின்னல் கடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

Synonyms:

lightning rod, conductor,



Antonyms:

insulator,

lightning conductor's Meaning in Other Sites