<< lightnings lights >>

lightproof Meaning in Tamil ( lightproof வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஒளிபுகா


lightproof தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வளிமண்டலத்தின் ஒளிபுகாவியல்பு என்பது புவியிலிருந்து எந்த உயரத்தில் மிகையான ஒளித்துகள்கள் விண்வெளி நோக்கி உமிழ்கிறது என்பதை சார்ந்தது ஆகும்.

சிவப்புச் சாயல் கொண்ட மஞ்சள் நிறத்தில் ஒளிபுகாத் தன்மையை ஆரிகுப்ரைடு வெளிப்படுத்துகிறது.

முதற் பகுதிக்கு ஒளி கிடைக்கும், மற்றப்பகுதி ஒளிபுகா ஆழத்தில் இருப்பதால், இங்கே ஒளித்தொகுப்பு ஆற்றல் இருக்காது.

இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.

இரிங்கெல்மான் 0, 1, 2, 3, 4 மற்றும் 5 என்ற எண்கள் முறையே ஒளிபுகாத்தன்மை அளவுகள் 0, 20, 40, 60, 80 மற்றும் 100 ஆகிய அளவுகளுக்குச் சமமானதாகக் கொள்ளப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (senile cataract) முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து, பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது.

1911ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, "மெல்லிய, வலுவான ஒளிபுகா இந்தியா காகிதத்தில் அச்சிடப்பட்டது.

கருப்பு, கருமை கலந்த பச்சை அல்லது கருமை கலந்த ஊதா நிறத்தில் ஒளிகசியும் அல்லது ஒளிபுகா செஞ்சாய்சதுர படிகங்களாக 3-4 என்ற மோவின் கடினத்தன்மையும் கொண்டு வையார்டைட்டு காணப்படுகிறது.

அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகிக் கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும்.

பல சாறுகள் போலல்லாமல், இது ஒளிபுகா தன்மையுடையது.

ஏரிகள் ஒளியில்லாத ஆழமான அடித்தளத்தைக் கொண்டிருப்பதால், இத்தொகுதிக்கு கூடுதலாக "ஒளிபுகா வலயம்" (profundal zone)என்னும் இன்னொரு வலயம் உண்டு.

படல அடர்த்திக்கு (ஒளிபுகாவியல்பின் மடக்கை) எதிராக வெளிப்பாட்டின் மடக்கையின் வரைவு பண்புக் கோடு (characteristic curve) என அழைக்கப்படுகிறது.

1938 இறப்புகள் முதிர் வளையம் அல்லது கருவிழிப்படல முதிர் வளையம் (arcus senilis corneae) என்பது வெண்மையான அல்லது சாம்பல்நிறமான ஒளிபுகாத வளையமொன்று கருவிழிப்படலத்தைச் (cornea) சுற்றிக் காணப்படுவது ஆகும்.

Synonyms:

light-tight, opaque,



Antonyms:

clear, clarity, comprehensible,

lightproof's Meaning in Other Sites