<< ligan ligands >>

ligand Meaning in Tamil ( ligand வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஈந்தணைவி,



ligand தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

டையைதரசன் பாசுபேட்டு ஈந்தணைவிகள் ஒற்றை ஈதல் பிணைப்புச் சேர்மமாக Al3+ அயனியுடன் பிணைந்துள்ளன.

ஈந்தணைவிகளுடன் PdCl2 வினைபுரிந்து சமதளக் கட்டமைப்பில் PdCl2L2 என்ற அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது.

வேதியியல் ஒருங்கிணைவு வேதியியலில், ஈந்தணைவி அல்லது ஈனி (ligand) என்பது, ஒரு ஒருங்கிணை தொகுதியில், நடுவில் உள்ள உலோக அணுவொன்றுடன் இணைந்திருக்கும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி ஆகும்.

சேமிப்பில் ஈடுபடும், இரும்புச் சத்தைச் சேமிக்கும் Ferritin போன்ற மூலக்கூறுகளும், சில ஒழுங்கமைக்கப்பட்ட முறைகள் மூலம் அவற்றைத் தேவையான இடங்களுக்குக் கடத்தி, வெளியிடுவதற்கு உதவும் ஈந்தணைவிகளும் புரதங்களாகும்.

டயா காந்தப்பண்பைப் பெற்றுள்ள இந்த அணைவுச் சேர்மத்தில் ஓர் ஆக்சோ, மூன்று குளோரோ மற்றும் தங்களுக்குள் மாறிக்கொள்ளும் இரண்டு டிரைபீனைல் ஈந்தணைவிகள் கொண்ட எண்முக ஒருங்கிணைப்பில் இரேனியம் உள்ளது.

நான்முக டையைதரசன் பாசுபேட்டு ஈந்தணைவிகளால் இணைக்கப்பட்ட எண்முக Al3+ மையங்கள் இவற்றின் கட்டமைப்பில் உள்ளதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி தைட்டானியம் மையங்கள் எண்கோண ஒருங்கிணைப்பு வடிவமும், ஒவ்வொரு புளோரைடு ஈந்தணைவியும் இரட்டைப் பாலமாகவும் பிணைந்துள்ளன .

ஓர் ஈந்தணைவியின் எலக்ட்ரான் கொடையளிக்கும் திறன் அல்லது எலக்ட்ரான் எடுக்கும் திறனை அளவிடும் டோல்மேன் மின்னணு அளவுறுவை உறுதி செய்ய மற்ற ஈந்தணைவிகளுடன் சேர்த்து நிக்கல் டெட்ராகார்பனைல் பயன்படுத்தப்படுகிறது.

M(CO)xLy (M உலோகம்; L பிற ஈந்தணைவிகள்) என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட உலோகக் கார்பனைல்கள் இடைநிலைத் தனிமங்களை கார்பனைலேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்.

தாமிரம் மையத்தில் இரண்டு நீர் ஈந்தணைவி மற்றும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டு மற்ற தாமிரத்துடன் மையத்தில் சமச்சீரற்ற பாலத்தின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேரிய மையமும் ஒன்பது அயோடைடு ஈந்தணைவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது .

இதில் இரண்டு வளைய ஆக்டாடையீன் ஈந்தணைவிகள் உள்ளன.

நிறமற்று படிகநிலையில் காணப்படும் முப்பீனைலார்சினை ஓர் ஈந்தணைவியாகவும் ஒருங்கிணைப்பு வேதியியலில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

ligand's Usage Examples:

amine ligand to the oxidant produces a complex with very special reactivity.


Expression levels for receptors and ligands were assessed by semiquantitative reverse transcriptase polymerase chain reaction analysis.


This is explored some more in the page on ligand exchange reactions Amphoteric hydroxides An amphoteric hydroxides An amphoteric substance has both acidic and basic properties.


Protein substructures are displayed in blue, ligand substructures in black and water atoms in pink in the sketcher window.


lectin receptors involved in diverse processes following ligand recognition.


It ends up with two ligands overlap with each other while the 2-fold axis goes in the middle.


In order for the channel to respond to the appropriate ligand they have specific regulatory domains attached to the ion conduction pathway.


carboxylate ligands results in a trinuclear complex (Figure 5 ).


chiral ligands that have been tested.


Extracellular ligands bind at the a / b subunit interface.


The closed conformation is usually stabilized by a bound ligand.


antagonist ligands can disable the signaling of an agonist ligand.





Synonyms:

substance,



Antonyms:

approval, disapproval,

ligand's Meaning in Other Sites