<< infrared light infrared ray >>

infrared radiation Meaning in Tamil ( infrared radiation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அகச்சிவப்பு கதிர்,



infrared radiation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனைப் பற்றி எழுதிய பல ஆய்வாளர்கள், ஒரு பைங்குடில் எவ்வாறு "வெப்பப் பொறி" என்ற ஒப்புமை மூலமாக வெப்ப சலனத்தை ஒரு வரையறைக்குள் வைப்பது என்பது முதல் எப்படி வளிமண்டலம் இதைப் போலவே வேறுபட்ட விதத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சினை பசுமை இல்ல வாயுக்கள் உறிஞ்சி இயங்குகின்றது என்பதையும் விளக்கியுள்ளனர்.

அகச்சிவப்பு கதிர்கள் மின்காந்த அலைதான், அதன் அலைநீளம் வெளிச்சத்தின் சிவப்பு ரேங்கிற்கு கீழே உள்ளது.

இது தொலைவில் உள்ள பொருட்களை அகச்சிவப்பு கதிர்களின் மூலம் கண்டறிய பயன்படும்.

அகச்சிவப்பு கதிர் விலங்குகளின் உடலில் இருந்தும் உமிழப்படுகிறது, அதை ஒரு அகச்சிவப்பு கேமரா மூலம் கண்டறிய முடியும்.

முகில்கள் அகச்சிவப்பு கதிர்களை மீண்டும் மேற்பரப்பு நோக்கிச் செலுத்துகின்றன எனவே ஒரு வெப்பமூட்டும் விளைவை செலுத்துகின்றன, அதே முகில்கள் சூரிய ஒளியைப் தெறிக்கச் செய்வதோடு விண்வெளிக்கு அகச்சிவப்பு கதிர்களையும் உமிழ்கின்றன, எனவே ஒரு குளிர்விப்பு விளைவை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக இலக்கு ஒர் வானூர்தியாக இருப்பின் அவ்வூர்தியில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களோ, ரேடியோ கதிர்களோ, வெப்ப கதிர்களோ இலக்கினை கண்டறியும் வழியாக அமைகிறது.

அகச்சிவப்பு கதிர்கள் எந்த சூடான பொருட்களாலும் உமிழப்படும்.

அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வில் வெப்பநிலையின் விளைவே அடிப்படை எதிர்மறை எதிரொலியாகும்: ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது, அதன் தனிமுதல் வெப்பநிலையின் நான்காவது அடுக்கு அளவாக உமிழப்படும் கதிர்வீச்சு அதிகரிக்கிறது.

ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு கிலோ வாட் என்று பரவியிருக்கும் சூரிய ஒளியில் 527 வாட் அகச்சிவப்பு கதிர்களும் , 445 வாட் புலப்படும் ஒளியும் , 32 வாட் புற ஊதா கதிர்களும் இருக்கும்.

அகச்சிவப்பு கதிர்கள் .

விண்வெளி நோக்கி உமிழப்படும் அகச்சிவப்பு கதிர் இயக்கத்தின் உயரத்தில் நிலவும் வெப்பத்தின் அளவைத் தெரிந்து கொண்டு, மேற்பரப்பளவில் நிலவும் வெப்பத்தை கிலோமீட்டருக்கு 6.

அறை வெப்பநிலையில் எக்சு-கதிர், காமா-கதிர், நீல ஒளி மற்றும் அண்மை-அகச்சிவப்பு கதிர்கள் போன்றவற்றை காணும் உணரியாக இது பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் எமி மைந்சர் அகச்சிவப்பு கதிர்மூலம் செய்த ஆய்வில் இது 472 மீ விட்டமும் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.

Synonyms:

actinic radiation, infrared emission, actinic ray, infrared, infrared light,



Antonyms:

visible,

infrared radiation's Meaning in Other Sites