<< infrared ray infrared therapy >>

infrared spectrum Meaning in Tamil ( infrared spectrum வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அகச்சிவப்பு நிறமாலை,



infrared spectrum தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உதாரணங்கள்: வளிம நிறப்பிரிகை வரைவு-பொருண்மை நிரல்மானி, வளிம நிறப்பிரிகை வரைவு- அகச்சிவப்பு நிறமாலையியல், நீர்ம வளிம நிறப்பிரிகை வரைவு- பொருண்மை நிரல்மானி இன்னும் பல.

இவை தவிர புரோமின் எண் சோதனை, நிறை நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல், அணுக்கருக் காந்த உடனிசைவு சோதனைகளால் இத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது.

எதிர்க்கும் அயனிகளுடன் திண்மநிலையில் இவ்வயனிகள் தீவிரமாக இடைவினை புரிகின்றன என்று ராமன் மற்றும் அகச்சிவப்பு நிறமாலையியல் முடிவுகள் தெரிவிக்கின்றன .

அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி, அணு உமிழ்வு நிறமாலை, புறஊதா கட்புல நிறமாலை, எக்சுகதிர் ஒளிர்வு நிறமாலை, அகச்சிவப்பு நிறமாலை, இராமன் நிறமாலை, இரட்டை முனைவாக்கம் தலையீட்டுமானியைப், அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலை, ஒளியுமிழ் நிறமாலை மோசுபௌர் நிரமாலை என பல்வேறு பயன்பாடுகளை நிறமாலையியல் துறை கொண்டுள்ளது.

புற ஊதா, அகச்சிவப்பு நிறமாலை ஒளிமானிகள் .

பெரும்பாலான கரைப்பான்களில் சிறிதளவே கரையும் பண்பும் அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வுகளும் இச்சேர்மம் மூலக்கூறுகளால் ஆனதல்ல என்றும் ஆனால் இதுவோர் I-O-I-O சங்கிலிகளால் ஆன பல்பகுதி சேர்மம் என்றும் கூறுகின்றன .

சிலிக்கான்-நுண்ணளவு வாயு நிறமாலை நெடுவரிசையுடன் பொருந்திய வெற்று இழை பொருத்தப்பட்ட அகச்சிவப்பு நிறமாலை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கையடக்கமான மேம்பட்ட உணரி மூலம் சட்டவிரோத தூண்டுதல்களையும் நுண்ணளவு நிலை முன்னோடிகளையும் உணர்திறன் மூலம் பகுப்பாய்வு செய்யலாம்.

எத்தேனியம் அயனி () அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வுகளில் அடர்வு குறை வாயுவாக பார்க்கப்படுகிறது.

இதன் அகச்சிவப்பு நிறமாலையானது 900–1000'nbsp;செமீ−1 அலைநீளத்தில் அடர்வற்ற பட்டைகளைக் கொண்டிருப்பது மாலிப்டினம் ஆக்சோ வகைப்பாட்டின் பண்பை வெளிப்படுத்துகிறது.

அகச்சிவப்பு நிறமாலை .

அகச்சிவப்பு நிறமாலையின் முக்கிய உச்சங்கள் பின்வருமாறு.

நவீன நிறமாலைகாட்டிச்சோதனைகள் உதாரணமாக, அகச்சிவப்பு நிறமாலையியல் (IR Spectroscopy), அணுக்கருக் காந்த  ஒத்ததிர்வு நிறமாலையியல் (NMR Spectroscopy) போன்றவை பெயர் தெரியாத சேர்மங்களைக் கண்டறிவதில் மிகவும் மேம்பட்ட முறைகளாக இருப்பினும் கூட  புரோமின் சோதனையானது பெர்ரிக் குளோரைடு சோதனையின் முடிவை உறுதிசெய்வதில் பயனுள்ளதாக இருக்கிறது.

அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல் மற்றும் பலமுறைகளிலும் இரண்டு அமைப்புச் சமநிலைகளும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன.

அகச்சிவப்பு நிறமாலையில் 1635 cm−1 இல் இது வலிமையாக ஈர்க்கப்பட்டு N-O பிணைப்பை அதிர்வு முறைக்கு ஒதுக்குகிறது .

Synonyms:

spectrum, electromagnetic spectrum, infrared, infrared frequency,



Antonyms:

visible,

infrared spectrum's Meaning in Other Sites