<< indo european indocible >>

indochina Meaning in Tamil ( indochina வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இந்தோசீனா


indochina தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதே ஆண்டு இந்தோசீனாவிற்கு திரும்பி அங்கு நா டிராங்கில் இந்த நீர்ப்பாயத்தை தயாரிக்க சிறு ஆய்வகத்தை உருவாக்கினார்.

முதல் இந்தோசீனா போர் .

முதல் இந்தோசீனா போரின் முடிவில், ஜூன் 1954 இல், ரோந்து பிரெஞ்சு இராணுவக் குழு 100 ஆனது ஆன் கேவிலிருந்து பிளீகு வரை திரும்பிச் செல்லவும், பின்னர் பிளீகு மற்றும் பியூன் மா துட் இடையே கொலோனியேல் 14 பாதையை மீண்டும் திறக்கவும் உத்தரவிடப்பட்டது .

இது ஒரு காலத்தில் "சிப் சாங் சாவ் டாய்" என்று அழைக்கப்படும் அரை சுயாதீனமான வெள்ளை தாய் கூட்டமைப்பாக இருந்தது, ஆனால் 1880 களில் பிரான்சால் பிரெஞ்சு இந்தோசீனாவில் உள்வாங்கப்பட்டது, பின்னர் 1954 இல் வியட்நாமிய சுதந்திரத்தைத் தொடர்ந்து வியட்நாமின் ஒரு பகுதியாக மாறியது.

இரண்டாம் உலகப் போரின்போது இறந்த வீரர்களின் பெயர்கள், இந்தோசீனாவில் நடந்த பிரெஞ்சுப் போர் மற்றும் அல்ஜீரியா போரின் பெயர்களும் பட்டியலிட்டுச் சேர்க்கப்பட்டன.

இந்தோசீனா நாட்டின் முதல் அதிபர் சுகர்ணோ, இராணுவ ஆட்சித் தலைவர் சுகர்தோவால், 1967இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆறாம் நூற்றாண்டில், இப்பகுதியில் பரவிய சென்லா அல்லது ஜென்லா என்ற பெயர் கொண்ட ஒரு நாகரிகம், புனானை இந்துக் கலாச்சாரத்தில் இருந்து முற்றிலுமாக மாற்றியது, ஏனெனில் இந்த நாகரிகமானது இந்தோசீனாவில் மிகப்பெரிய அளவில் ஓர் அலைபோலப் பரவி, அதன் அதிக அளவிலான பகுதிகளைக் கட்டுப்படுத்தியது.

நீட்டம் ஜிமோம் - திபெத், யுன்னான், அசாம், இந்தோசீனா, நிகோபார் தீவுகள், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா, மெலனேசியா, ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

1950 களின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அப்போதைய பிரஞ்சு இந்தோசீனாவிற்கு வந்தனர்.

லிம்னியேசி (க்ராமர், [1775]) - தெற்கு சீனா, இந்தோசீனா, ஹைனன், தைவான்.

தொலைக்காட்சியில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மத்திய இந்தோசீனா வறண்ட காடுகள் (ஆங்கிலம்:Central Indochina dry forests) தென்கிழக்கு ஆசியாவில் ஒரு பெரிய வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல உலர் அகல காடுகள் சுற்றுச்சூழல் ஆகும்.

பின்னர், பிரெஞ்சு இந்தோசீனாவின் நீண்டகால அஞ்சல்தலைகள் (definitive stamps) வெளியாகின.

இது இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது.

1880ல் இவற்றுட் சில அஞ்சல்தலைகள், உள்ளூரில் மேலச்சு இடப்பட்டு கொச்சின்சைனா (1886–88), அன்னம் மற்றும் தொன்கின் (1888), பிரெஞ்சு இந்தோசீனா (1889) ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்படல்தலகள்டன.

indochina's Meaning in Other Sites