<< imaginary number imaginary part of a complex number >>

imaginary part Meaning in Tamil ( imaginary part வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கற்பனைப் பகுதி,



imaginary part தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

p −i எனில், இதன் கற்பனைப் பகுதி மாறாத ஒன்றாகவும் சிறுசில்லி கிடைமட்டக் கோடாகவும் இருக்கும்.

கற்பனைப் பகுதி: y \operatorname{Im}\,(z) \dfrac{z - \overline{z}}{2i}.

கிரேமர்சு-குரோனிக் தொடர்புக் கொள்கையின்படி ஒலியின் திசைவேகச் சிதறல் (உண்மைப் பகுதி K அல்லதுr G அளிப்பது) அதிகபட்ச அலைக் குறைப்புடன் (கற்பனைப் பகுதி K அல்லது G அளிப்பது) கடந்து போகிறது.

கற்பனைப் பகுதி \ y ஆனது பூச்சியமாக இருக்குமானால் அந்த சிக்கலெண் வெறும் மெய்யெண்ணாகும்; மெய்ப்பகுதி \ x பூச்சியமானால் அந்தச் சிக்கலெண் வெறும் கற்பனை எண்ணாகும்.

இதிலுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்த, F 0 , G 1 எனக் கிடைக்கிறது.

இதில் e^{ix} r (\cos(\theta) + i \sin(\theta))எனப் பதிலிட்டு, இருபுறமுமுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்தக் கிடைப்பது:.

சிக்கலெண்ணின் மெய்ப்பகுதியை கிடைமட்ட ஆயதொலைவாகவும், கற்பனைப் பகுதியை நெடுக்குத்து ஆயதொலைவாகவும் கொண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன.

பைத்தான் நிரலாக்க மொழியிலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதியைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சிக்கலெண்ணிலும் ஒரு உள்ளகப் பகுதியும் (மெய்ப்பகுதி) ஒரு அமைகணப் பகுதியும் (கற்பனைப் பகுதி) உண்டு.

டி மாவரின் வாய்ப்பாட்டின் இருபுறங்களிலும் உள்ள சிக்கலெண்களின் மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைச் சமப்படுத்தி கொசைன், சைன் வாய்ப்பாடுகளைக் காணலாம்.

y \mathrm{Im}\{z\} \, கற்பனைப் பகுதி.

மேலும் ஒரு சிக்கலெண்ணின் கற்பனைப் பகுதி எதிரெண் எனில் அந்த எண்ணை என்பதற்குப் பதில் , என்று எழுதலாம்.

இங்கு j வானது கற்பனைப் பகுதி ஆகும்.

Synonyms:

unreal, fanciful, notional,



Antonyms:

real, abstract, counterfeit, insincere,

imaginary part's Meaning in Other Sites