<< imaginativeness imagined >>

imagine Meaning in Tamil ( imagine வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

கற்பனை செய்,



imagine தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1860களில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் வாயுக்களில் நுண்ணிய அணு அல்லது மூலக்கூறுகளிருப்பதாகவும், அவை ஓய்ச்சலின்றி அங்குமிங்கும் கண்டபடி ஓடிக்கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து வாயுக்களின் நடத்தைகள் பற்றிய விதிகளை உருவாக்கினார்.

அந்த புத்தகங்களின் பக்கங்களைப் பார்த்து, "அது ஒரு நாள் நானாக இருப்பேன்" என்று ஆசா கற்பனை செய்து பார்ப்பார்.

1841-44: கதை கற்பனை செய்து எழுதப்பட்டது.

இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது.

இந்த எண்கள் ஒரு வழிகாட்டுதல் அட்டவணையில் எண்களின் பட்டியலாகவோ, ஒரு இணைக்கப்பட்ட பட்டியலில் சந்திப்புப்புள்ளிகளாகவோ, ஹேஷ்களாகவோ, ஆப்ஜெக்ட்களாகவோ, அல்லது வேறு ஏதேனும் கற்பனை செய்யத்தக்க தரவு கட்டமைப்பாகவோ இருக்கலாம்.

இவர் தனது போதனையை முறைப்படுத்துவதைக் கற்பனை செய்தார், மேலும் கதக் பயிற்சி அகாதமியை அமைக்கத் திட்டமிட்டார்.

1778 முதல் 1799 வரை வலிமைமிக்க முதல்வராயிருந்த ரெவரெண்ட் ஜேம்ஸ் பாயர், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மனம்போன போக்கில் நடக்கும் குணத்திற்கு பெயர் பெற்றவராயிருந்தார்.

வாழ்க்கை மரத்தைப் பார்வையிடும்போது இதை கற்பனை செய்வது கடினம்.

உங்களால் கற்பனை செய்ய முடியுமா?.

கற்பனை செய், குறிப்பிடு, திட்டமிடு, புதியதைக் கண்டுபிடி.

அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

வாய்வழிக் கதைகளின் பாரமரியத்தைப் பின்பற்றி வந்த விசித்திரக் கதைகளின் இயல்பு, குழந்தையின் பேச்சு விளக்கத்தை காட்சியாகக் கற்பனை செய்து பார்க்கும் திறனையும் கேட்ட கதையை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனையும் வளர்க்கிறது.

அவர் தன் குழந்தைப் பருவத்தில் நடனத்தைக் கற்றுக் கொண்டதுடன், தன்னுடைய நாகரிகத்தைப் பற்றி கற்பனை செய்து வைத்திருந்தார்.

imagine's Usage Examples:

Now, imagine for a moment that the hated glazers are finally usurped by supporter groups.


She closed her eyes and imagined them home in Texas.


trepidare, to tremble), a term meaning, in general, fear or trembling, but used technically in astronomy for an imagined slow oscillation of the ecliptic, having a period of 7000 years, introduced by the Arabian astronomers to explain a supposed variation in the precession of the equinoxes.


I can just imagine what a funny figure that policeman cut!Then imagine if you shared your Digital Echo with a billion other people on the planet.


While she knew his genetic engineering made him harder to kill, she'd never imagined he'd survived.


While the sea of history remains calm the ruler-administrator in his frail bark, holding on with a boat hook to the ship of the people and himself moving, naturally imagines that his efforts move the ship he is holding on to.


It was difficult to imagine how a veterinarian could be so unconcerned about the pain of any animal, much less Princess.


She couldn't imagine an upbringing with no parents, a clan of brothers who hated him, and no ability to change his nature.


From these reveries he was at length awakened by news which indicated that the consequences of Macdonald's defeat had been far more serious to the moral of that command than he had imagined.


Do you imagine that I am not able to supply the wants of so many mendicants?"Chunda prepared for the mendicants a mid-day meal, and after the meal the Buddha started for Kusinara.


catty comments about me, I imagine.


No, no it's fine; I just can't imagine it tasting good.


Sometimes she imagined a large field of marijuana, but that would have been discovered long ago.





Synonyms:

picture, visualize, figure, envision, create mentally, ideate, project, image, create by mental act, envisage, fantasize, think, conceive of, visualise, fantasy, prefigure, fantasise, fancy, woolgather, foresee, daydream, dream, see, stargaze,



Antonyms:

waking, suffer, enjoy, spiritualize, literalize,

imagine's Meaning in Other Sites