<< hurried hurriedness >>

hurriedly Meaning in Tamil ( hurriedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

அவசர அவசரமாக,



hurriedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மகாராஜா அவசர அவசரமாக, இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பயணம் போன்ற சேவைகளை உறுதி செய்யும்விதமாக பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள்.

அவசர அவசரமாகக் கயிற்றையும், கருக்கருவாளையும் மறைத்து வைக்கிறான்.

30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது.

1971 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியின் போது அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 1971, ஏப்ரல் 4 ஆம் நாள் தனது தனிப்பட்ட வதிவிடத்தில் இருந்து பாதுகாப்புக்காக அவசர அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சேனநாயக்கா அரசு தேர்தல் முறையீடுகளுக்கு மேன்முறையீட்டை அனுமதிக்கும் சட்டமூலத்தை 1948 ஆம் ஆண்டில் அவசர அவசரமாக நிறைவேற்றியது.

தன் தாய் தடுத்தும் கேளாமல், அவசர அவசரமாக ஒப்பனைகளையும் செய்துகொண்டு, பார்வையாளர்கள் மத்தியில் வெள்ளை அன்னமாக நடனமாடுகிறாள் அப்போது கீழே விழும் நினா மீண்டும் சுதாரித்து எழுந்து ஆடி அந்தக் காட்சியை முடிக்கிறாள்.

நன்கு அறியப்பட்ட கல்வியாளர் அனில் சடகோபால் அவசர அவசரமாக-வரைந்த சட்டத்தை பற்றி கூறியதாவது:.

அவசர அவசரமாகக் கையெழுத்தான அந்த ஒப்பந்தம், ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புதான் என்று பின்னாளில் விளக்கமளிக்கப்பட்டது.

மகனது அதிக அளவிலான ஆன்மிக ஈடுபாட்டைக் கண்ட தந்தையார் அவசர அவசரமாக திருமண ஏற்பாட்டைச் செய்தார்.

இதுபோன்ற நிகழ்வுகளால் வோல்ஸ்டோன்கிராப் அவசர அவசரமாக பெண்களின் அடிப்படை உரிமை குறித்த இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தார்.

மிகவும் குறைவான நாட்களே கூடிய சட்டமன்றம் ஒரு சில சட்ட முன்வரைவுகளையும் தீர்மானங்களையும் அவசர அவசரமாக நிறைவேற்றி வந்தது.

hurriedly's Usage Examples:

Tossing her gown aside, she hurriedly pulled on some sweats and made the bed.


As a precaution against an eventual French attempt to restore the temporal power, orders were hurriedly given to complete the defences of Rome, but in other respects the Italian government maintained its subservient attitude.


Hussars, ladies, witches, clowns, and bears, after clearing their throats and wiping the hoarfrost from their faces in the vestibule, came into the ballroom where candles were hurriedly lighted.


Pierre hurriedly began taking off his right boot also and was going to tuck up the other trouser leg to save this stranger the trouble, but the Mason told him that was not necessary and gave him a slipper for his left foot.


He hurriedly took a pinch of snuff.


Then a maidservant ran into the hall and hurriedly said something, mentioning the princess.


What has she given you? he continued hurriedly, evidently no longer trying to show the advantages of peace and discuss its possibility, but only to prove his own rectitude and power and Alexander's errors and duplicity.


The various Union divisions hurriedly prepared to defend themselves, but they were dispersed in several camps which were out of sight of one another, and thus the Confederate army lapped round the flanks of each local defence as it encountered it.


When we get our hands on our yearbook, we hurriedly flip through its pages to see how we look.


The officers were hurriedly drinking tea and breakfasting, the soldiers, munching biscuit and beating a tattoo with their feet to warm themselves, gathering round the fires throwing into the flames the remains of sheds, chairs, tables, wheels, tubs, and everything that they did not want or could not carry away with them.


'If an operating system is programmed inefficiently or hurriedly, viruses will enter the phone or simple frustration from lack of functionality can set in.


From the carriages emerged men wearing uniforms, stars, and ribbons, while ladies in satin and ermine cautiously descended the carriage steps which were let down for them with a clatter, and then walked hurriedly and noiselessly over the baize at the entrance.


"I cannot accept your praise," he interrupted her hurriedly.





Synonyms:

hastily, in haste,



Antonyms:

unhurriedly,

hurriedly's Meaning in Other Sites