heartbroken Meaning in Tamil ( heartbroken வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
மனமுடைந்து,
People Also Search:
heartburningheartburnings
heartburns
hearted
hearten
heartened
heartening
heartens
heartfelt
hearth
hearthrug
hearthrugs
hearths
heartier
heartbroken தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அந்த புதிய மனிதர் தான் சிவா என்று தெரிய வந்து மனமுடைந்து போகிறான் கார்த்திக்.
அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்பினான்.
1844, ஏப்ரல் மாதத்தில் அவளுக்கு மிக நெருக்கமான தோழியாகத் திகழ்ந்த அத்தை மகள் சோஃபியா ஹாலன்ட் டைஃபஸ்நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, எமிலி மனமுடைந்து போனாள்.
தங்கள் தலைவர் இறந்து விட்டதை அறிந்த இந்துப் படையினர் மனமுடைந்து பெரும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கத்தில் பின்வாங்கியதாக போர்க்கள செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் மனமுடைந்து போகிறார்.
பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை அழைக்கவில்லை; அவரது மனைவி தாட்சாயினி, தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு சென்றாள்; யாகத்தில், தமது கணவரை, தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள்.
”என் நரம்புகள் உருசிய மண்ணுக்காக ஏங்குகின்றன” என்று அவர் மனமுடைந்து தன் நாட்குறிப்பில் எழுதினார்.
ஆரம்பத்தில் மனோரஞ்சனை இயக்க மார்கதர்சி மறுத்துவிட்டார், ஆனால் மனோரஞ்சனின் தீவிர நோய் பற்றி அர்பனாவிடம் கேட்டபோது, அவர் மனமுடைந்து மனோரஞ்சனை இயக்க ஒப்புக்கொண்டார்.
டெட் ராபின்னுடன் இரவைக்கழிதுவிட்டு மறுநாள் அவனது குடியிருப்புக்குத் திரும்ப, மார்ஷல் மனமுடைந்து லில்லியின் நிச்சயதார்த்த மோதிரத்தை கையில் வைத்தபடி மழையில் அமர்ந்திருப்பதைக் காண்பதாக இப்பருவம் முடிகிறது.
பின்னர் ஈராவைச் சந்திக்க முயன்றும் இயலாமல் இறுதியில் இருவரும் மனமுடைந்து இறக்கின்றனர்.
பின்பு அது காவலாளி என்று தெரிந்து மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறும் அவளுக்கு அனைத்து ஆண்களுமே சியோங்-மின்னாக தெரிய பார்த்தவர்களையெல்லாம் சுடத் தொடங்குகிறாள்.
ஹயாம் வுரூக் மீது நேசம் கொண்டிருந்த இளவரசி பிதாலோகா, இந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் மனமுடைந்துபோய், தற்கொலை செய்துகொண்டாள்.
தன்னுடைய அத்தை, மாமாவைப் பிாிந்து வந்த வில்ஃபர்போர்ஸ் மிகவும் மனமுடைந்து போனார்.
heartbroken's Usage Examples:
heartbroken families for no legal or proper reasons " .
I feel heartbroken at the miserable scenes on the TV reports.
As a result, if you are writing to ask for tips of the trade, do not be heartbroken if your favorite producer does not respond.
From the fact that Aurelius was always devoted to her and was heartbroken at her death, it has been inferred that the unfavourable estimate of the historians is prejudiced or at least mistaken.
A military source said: " The major is absolutely heartbroken.
That means that you won't be heartbroken next season when a new trend pops up and your old handbag is out of fashion.
I feared my unique relationship with Martha was terminally damaged and if so, I was heartbroken.
Savage went to the west of England, lived there as he had lived everywhere, and in 1743 died, penniless and heartbroken, in Bristol Gaol.
She made it to the end this time as well, but was ultimately heartbroken for a second time when Flav chose Chandra "Deelishis" Davis over her.
Synonyms:
sorrowful, brokenhearted, heartsick,
Antonyms:
happy, joyous, hopeful, joyful,