<< grubs grudged >>

grudge Meaning in Tamil ( grudge வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



காழ்ப்பு


grudge தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

விக்கிபீடியாவில் காழ்ப்புணர்ச்சியைக் கண்டறிந்து அதை நல்ல நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் திருத்தங்களிலிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் "குறிக்கோள் திருத்த மதிப்பீட்டு சேவை" (அல்லது சுருக்கமாக ORES) எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தையும் அவர் உருவாக்கியுள்ளார்.

மேலும், பீர்பால் ஒரு இந்து இசைக்கலைஞராக, எப்படி அரசரின் ஆதரவைப் பெற்று, "நம்பிக்கைக்குரியவர்" ஆனார் என்கிற காழ்ப்புணர்ச்சி படாயுனிக்கு இருந்தது.

அரசியல்வாதிகளாக உருவாகக்கூடிய போக்குகளை காட்டும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எதிர்க்கும் நடிகர்களின் திரைப்படங்கள் அரசியல் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகின்றன.

ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள்.

ஏனெனில் இட ஒதுக்கீடு பலருக்கு எதிராக அமையும், அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தைக் குறைக்கிறது என்கின்றனர்.

அறிமுகமில்லாதவர்களின் தொகுப்பு அனுமதிக்கும் காழ்ப்புணர்ச்சி, ஒருமித்த குழு உரையாடல், அடிக்கடி விவாதிக்க வேண்டிய சிக்கலான விதிமுறைகள் மற்றும் சில நேரங்களில் உருவாகும் சட்டம் தொடர்பான விக்கி வழக்காடல் போன்றவையும் விமர்சகர்களின் கவலைகளில் உள்ளடங்கும்.

கிரேக்க நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டு போன்ற பண்டைய நாட்களில் இத்தகு ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையவரை பிற்காலங்களில் கிபி 19, 20 மற்றும் 21 ம் நூற்றாண்டுகளில் வெறுத்து ஒதுக்கப் படுவது போன்று எந்த காழ்ப்பு உணர்ச்சியும் அவர்பால் காட்டப்படவில்லை.

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு.

ஆனால் சிலர் அவர் மட்டில் காழ்ப்புணர்வு கொள்ளலாயினர்.

இதனால் ஏரோதியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்.

யசா ஆனது பழங்குடியின காழ்ப்புணர்ச்சி மற்றும் போர்களுக்கான பாரம்பரிய காரணங்களை ஒடுக்க உதவியது.

தென்கலை நம்மாழ்வார் வழியில் பிற சமயக் காழ்ப்புணர்வு இல்லாதது.

ஜெர்மானியரின் இன காழ்ப்பு கொள்கையினால், சோவியத் மக்கள் என்ன செய்தாலும், ஜெர்மனிக்கு சரணடைய மாட்டோம் என மன திடத்துடன் நின்று, சோவியத் அரசு கோரித்த எந்த தியாகத்தையும் செய்ய முன் வந்தனர்.

grudge's Usage Examples:

But the Spartan masters of the old Messenian land grudged this possible beginning of a new Messenian power.


If it was someone he knew, then that opens up another list—his wife, a business enemy, an old grudge, or he could have been scooped.


I didn't begrudge you.


A true artist, he grudged no labour which could make the least part of his work more perfect.


We keep Bullseye's coldness and his inventiveness as an assassin but not his costume or his long-standing grudge against DD.


Many of the reformers wanted no bishops at all, while the Catholics wanted those of the old dispensation, and the queen herself grudged episcopal privilege until she discovered in it one of the chief bulwarks of the royal supremacy.


Not only do you fight in pixel grudge matches, there are also mini-games you can participate in like the previous Super Smash Bros.


begrudge people who rip where they did not sow.


You can't begrudge me that, can you?Even if he didn't put the same price tag on something material, he didn't begrudge Tim for being the way he was.


They grudged even the contributions necessary for the maintenance of the frontier fortresses, and many of them stooped to accept the bribes he offered them on condition that they should remain quiet.


That is our common misfortune, and I shall grudge nothing to help you.


It would be different if you grudged losing a laborer--that's how I regard him--but you want to cure him from love of him.


begrudgeat degree of dogmatic effort, they have to get some points and at minimum some begrudging admiration.





Synonyms:

bitterness, score, resentment, rancour, gall, rancor, grievance,



Antonyms:

deficit, dissuade, fall back, soothe, courtesy,

grudge's Meaning in Other Sites