<< gravitating gravitational >>

gravitation Meaning in Tamil ( gravitation வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஆகர்ஷணம், ஈர்ப்பு விசை,



gravitation தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புவி ஈர்ப்பு விசைக்கு செங்குத்தாக உடலை திரும்பவும் வைப்பதன் மூலம் இந்த சிக்கலை அதிகமாக தவிர்க்கலாம்.

ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்பதற்கும், ஒன்று சேர்ந்த பொருட்கள் அப்படியே இருபதற்கும் உதவுகிறது.

ஒரு கோள் சூரியனைச் சுற்றிவரும்போது அது கெப்ளரின் விதிகளுக்கு உட்பட்டு சூரியனை தனது நீள்வட்டப் பாதையில் சுற்றும் சுற்றும் கோளின் மைய விலக்கு விசையும், சூரியனின் புவி ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருப்பதால், கோள்கள் சூரியனில் விழவோ, விலகிச்செல்லவோ நேராது.

இவர் 1888 இல் இவர் ஈர்ப்பு விசைக்கான எந்திரவியல் விளக்கத்தை உருவாக்கினார்.

பூமி, சந்திரன் மற்றும் சூரியன் இவற்றின் ஈர்ப்பு விசை மாற்றத்திற்கு ஏற்ப கடல் மட்டத்தில் ஓரளவு நிலையான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

ஆனால் அப்பொருள் புவிக்கும் ஞாயிறுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் இருந்தால் புவியின் ஈர்ப்புவிசை ஞாயிறின் ஈர்ப்பு விசையை சற்றே குறைக்கிறது; இதனால் அதன் சுற்றும் காலம் கூடுகின்றது.

இதில் ஐசாக் நியூட்டனின் நகர்ச்சி பற்றிய விதிகளையும், அண்டம் எங்கும் இருக்கும் பொருள்களின் ஈர்ப்பு விசை பற்றியும், கோள்களின் பாதை நகர்ச்சி பற்றிய கெப்ளரின் விதிகளை கணித முறைப்படி இவர் தருவிக்கிறார்.

இவற்றில் 46 துணைக்கோள்கள் 3 கிமீ அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம்.

ஈர்ப்பு விசை பற்றி முதன் முதலில் எழுதியவர்.

ஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாகச் சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பைப் பெற்றுள்ளது.

இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன.

இருந்தமையால் ஈர்ப்பு விசை மற்றும் எடை சார்ந்த உயர் உணர்வு தேவைப்பட்டது.

ஏனைய மூன்று விசைகளைப் போல்லாமல் (மின்காந்த மெல், ஈர்ப்பு விசைகளைப் போலல்லாமல்), வல்விசை குவார்க்கு இணைகளுக்கு இடையில் உள்ள தொலைவைப் பொறுத்து வலிமை குன்றுவதில்லை.

gravitation's Usage Examples:

1663); "cunocuneus, seu corpus partim conum partim cuneum representans geometrice consideratum" (English, 1685); "De gravitate et gravitatione disquisitio geometrica" (1662; English, 1674); "De aestu maris hypothesis nova" (1666-1669).


We might conceive the rapid motions of the heavenly bodies to result in some change either in the direction or amount of their gravitation towards each other at each moment; but such is not the case, even in the most rapidly moving bodies of the solar system.


In the appended treatise Sur la Cause de la pesanteur, he rejected gravitation as a universal quality of matter, although admitting the Newtonian theory of the planetary revolutions.


There are also other subsets of this theory that predict Earthly torment as a result of the gravitational pull on tectonic plates.


The question whether this cause modifies gravitation admits of an easy test from observation.


The crowning trophies of gravitational astronomy in the r8th century were Laplace's explanations of the " great inequality ".


galaxydark matter distribution in high redshift galaxies via gravitational lensing.


After the establishment of universal gravitation as the primary law of the celestial motions, the problem was reduced to that of integrating the differential equations of the moon's motion, and testing the completeness of the results by comparison with observation.


The actual force between the particles arises in part from their mutual gravitation, which is inversely as the square of the distance.


We therefore have the fundamental theorem that the angular velocity of the body around the centre of attraction varies inversely as the square of its distance, and is therefore at every point proportional to the gravitation of the sun.


There are two gravitational fields which sometimes reinforce and at other times diminish each other and the effect is always a resultant one.





Synonyms:

gravitational force, attraction, gravity, gravitational attraction, solar gravity, attractive force,



Antonyms:

advance, go, descend, precede, repulsion,

gravitation's Meaning in Other Sites