gravity wave Meaning in Tamil ( gravity wave வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஈர்ப்பு அலை,
People Also Search:
gravuregravures
gravy
gravy boat
gravy train
gray
gray alder
gray fox
gray hair
gray haired
gray headed
gray leaf pine
gray matter
gray skate
gravity wave தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
எம்ஐடியில் பட்டதாரி மாணவராக, டாக்டர் இராய்னர் வெய்ஸின் கீழ் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார், அங்கு மாவால்வாலா ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஒரு முன்மாதிரி சீரொளி குறுக்கிட்டு மானியினை உருவாக்கினார்.
பெரும் கருந்துைளகள் அல்லது நியூட்ரான் விண்மீன்கள் வேகவேகமாகச் சுழன்றுகொண்டு ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் போது ஏற்படும் ஈர்ப்பு அலைகளை நுட்பமான கருவிகளால் உணர முடியும்.
சயனேட்டுகள் இயற்பியலில் ஈர்ப்பு அலை (Gravitational wave) என்பது வெளிநேர வளைவில் ஏற்படும் குற்றலைகள் ஆகும்.
ஏனெனில், ஒளியின் மிக அதிக திசைவேகம் காரணமாக ஈதர் மிகக் குறைந்த உராய்வு விசையினை கொண்டிருக்கும் எனவும், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வெளியிலும் ஈதர் பரவியிருக்கும் எனவும் மின்காந்த அலைகளும் ஈர்ப்பு அலைகளும் அதன் மூலமே பரவும் எனவும் உருவகித்தனர்.
இவரது கோட்பாட்டின்படி ஈர்ப்பு அலை ஈர்ப்புக் கதிர்வீசலாக ஆற்றலைக் காவிச்செல்லும்.
இவர் இயல்பான நிலாவொன்று காரிக்கொளை நெருங்கும்போது ஈர்ப்பு அலைகளால் அந்நிலா தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்து அதன் வலயங்கள் ஆகின என்றார்.
ஈர்ப்பு அலைகளை கண்டறிய பங்களித்த இந்திய அணியின் ஓர் அங்கத்தினராக துராந்தர் இருந்தார்.
ஈர்ப்பு அலை ஏற்படுத்தும் சுருக்கமானது மிக மிக நுணுக்கமானது.
தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் விண்வெளியில் செயற்படக்கூடிய ஈர்ப்பு அலை அவதானிப்பு நிலையத்தை (பரிணாமித்த விண் சீரொளி குறுக்கீட்டுமான உணரி) தயாரித்து வருகிறது.
புவிஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதால் சுற்றுவட்டப்பாதை சுருங்குகிறது.
இந்த மூன்று விண்கலங்களுக்கிடையேயான தூரத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம் கடக்கும் ஈர்ப்பு அலைகள் அளவிடப்படும்.
இது விண்ணில் அமையும் முதலாவது ஈர்ப்பு அலைகளை கண்டறியும் கருவியாக இருக்கும்.
2017 இல் இவருக்கு இராய்னர் வெய்சு, கிப் தோர்ன் ஆகியோருடன் இணைந்து "லைகோ உணர்கருவி மற்றும் ஈர்ப்பு அலைகளில் மேற்கொண்ட தீர்மானிக்கத்தகுந்த பங்களிப்புகளுக்காக" இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Synonyms:
attractive force, solar gravity, gravitational attraction, gravitation, attraction, gravitational force,
Antonyms:
repulsion, intemperance, levitation, humility, concern,