<< elegiasts elegise >>

elegies Meaning in Tamil ( elegies வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இரங்கற்பா,



elegies தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆர்தரைக் குறிப்பிடும் மிகப் பிரபலமான வெல்ஷ் கவிதைக் குறிப்பீடுகளில் ஒன்று, ஆறாவது நூற்றாண்டைச் சார்ந்தவராகக் குறிப்பிடப்படும் அனெயிரின் என்னும் கவிஞரின் ஒய் கோடாட்டின் (தி கோடாட்டின்) என அறியப்படும் நாயகனின் மரணத்தை ஒட்டிய இரங்கற்பாக்களின் தொகுப்பாகும்.

கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்:.

1935 - 40 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட 'இரங்கற்பா' நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும்.

இரங்கற்பாக்களை இயற்றுவதில் சிறப்புற்றிருந்த மற்றொரு கவிஞர் குடும்பம் மிர்ஜா உன்ஸ் என்பவருடையதாகும்.

தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றை தமிழில் செய்யுள் வடிவில் ‘இரங்கற்பா’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

அவருடைய பாட்டனார் காலத்திலிருந்து அவருடைய பேரன் காலம் வரை அவருடைய குடும்பத்தினர் பலரும் சிறந்த இரங்கற்பாக்கள் செய்துளர்.

அவை ‘மால்டே லாரிட்ஸ் பிரிக்கின் குறிப்புகள்’ (The Note books of Malte Lawrids Brigge) ‘டியூனோ இரங்கற்பாக்கள்’ Duino Eeegies ‘ஆர்ஃபிசை நோக்கி எழுதிய ஈரேழ்வரிக் கவிதைகள்’ (Sonnets To Orpheus) என்பன.

புகழ்பெற்ற ‘டியூனோ இரங்கற்பா’ (Duing Elegies) தோன்றக் காரணமாக இருந்தவள் இவளே.

இந்த இரங்கற்பாக் கவிஞர்கள் உருதுக் கவிதா உலகத்தில் புதியதோர் கட்டத்தைத் தோற்றுவித்தனர்.

அப்போது இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை மக்கள் பாடுவார்கள்.

ஆனால் மகன் தன் 37 ஆவது அகவையில் இறந்துபோனார் என்றும், இதனை தான் எழுதிய சாநாமாவில் இரங்கற்பாவாக சேர்த்திருந்தார் என்றும் கருதபப்டுகின்றது.

பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல், இரங்கற்பா, காவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு எனப் பல்வகையாகக் கூறுவர்.

elegies's Usage Examples:

The Ottomans have as a rule been particularly successful with elegies; this one by Bati has never been surpassed.


The second separation is vouched for by the two last elegies of book iii.


The songs and elegies of the short-lived Paul Anyos, edited by Bacsanyi in 1798, show great depth of feeling.


Among the smaller poets of this period may be mentioned Karpifiski (1741-1828), a writer of sentimental elegies in the style then so very much in fashion, and Franciszek Dyonizy Kniaanin (1750-1807), who nourished his muse on classical themes and wrote several plays.


The popularity of these elegies in the Spartan army was such that, according to Athenaeus (xiv.


Although the oldest Hebrew elegies are not alphabetic acrostics, it is a curious fact that the word :;7'?, " Was he a coward?cxii.


A more sympathetic attitude appears in two elegies (xix.


Grub Street elegies on the almanac maker were hawked about London.


Now a worse thing befell him, for in February 1850, having collected into one "long ledger-like book" all the elegies on Arthur Hallam which he had been composing at intervals since 1833, he left this only MS.


An elaborate symmetry is observable in the construction of many of his elegies, and this has tempted critics to divide a number of them into strophes.


) with having composed comedies, dithyrambs, epigrams, paeans, hymns, scolia, encomia and elegies; and he is the reputed author of a philosophical treatise on the mystic number three.


34, 85) awards equal praise to his erotic elegies.





Synonyms:

poem, verse form, lament,



Antonyms:

cheer,

elegies's Meaning in Other Sites