<< eleganter elegiac >>

elegantly Meaning in Tamil ( elegantly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

நேர்த்தியாக,



elegantly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முத்து முத்தான கையெழுத்தில் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் நோட்டுப்புத்தகங்களில், வாசிலி தன் அன்றாடைய வகுப்பு மேற்பார்வையைப் பற்றிய அனுபவங்களையும் தான் அன்று செய்யவேண்டிய அலுவல்கள் பற்றியும் எழுதியிருப்பதைக் காணும் ஒருவருக்கு அவரது ஒழுங்குடன் அமைந்த இயல்பும் துல்லியமான திட்டமிடுத்ல் குறித்தும் புலப்படும்.

பொதிகைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை நேர்த்தியாகச் செய்துள்ளார்.

நுண்ணுயிரியல் ஆய்வகம் தூசி இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் நல்ல காற்றோட்டத்துடன் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும்.

இருப்பினும், சேவாவின் காதலைக் கண்டுகொண்ட துரோணர், அதற்கு நேர்த்தியாக, உடனடியாக சேதாவிற்கு ஒரு ஆயிரம் சோடி செருப்புகளை பகல் நேரத்திற்கு முன்பே தயாரிக்கும்படி கட்டளையிடுகிறார், மேலும் அவர் அந்த பணியைச் செய்யத் தவறினால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்படுவார் எனக் கட்டளையிடுகிறார்.

இங்கு நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட ஆதிசேஷன் மீதமர்ந்த நான்குகரமுடைய திருமால், பூவராகர், அரிகரர், நரசிம்மர் மற்றும் திரிவிக்கிரமர் சிற்பங்கள் மிக நேர்த்தியாக பெரியளவில் செதுக்கப்பட்டுள்ளன.

பாணியின் அடிப்படையிலும், தத்துவத்தின் அடிப்படையிலும் இந்த ஓவியங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த உடல் வலிமை கொண்டுள்ள இவர் ஆட்டத்தில் வேகமாகவும் செயல்படுவதால் எதிரணியினர் செலுத்தும் பந்துகளை மிகவும் நேர்த்தியாக தடுத்து விடுகிறார்.

இங்கு நேர்த்தியாக தயாரிக்கப்படும் அழகிய ஓவியங்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் அறைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மாளிகையின் நடுவில் நேர்த்தியாக அமைந்துள்ள கோதிக் வளைவுகள் உள்ளன.

சீன எழுத்துக்களை நேர்த்தியாக எழுதுவதில் சிறந்த பலர் இக்காலத்தில் உருவானார்கள்.

இவர்கள் ஆட்சிக்காலத்தில் ஓவியம், கணிதம், கூத்து, கவிதை, சீன எழுத்துக்களை நேர்த்தியாக எழுதும் முறை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன.

வெற்றிலை அடங்கிய, நேர்த்தியாக உருவாக்கப்படுகின்ற, பான் காடப்பா என்பதை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

ரைட் வேர் யூ வான்ட் மீ ஆல்பமானது, இவரது முதல் ஆல்பத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது.

elegantly's Usage Examples:

lute player entertains elegantly dressed ladies sitting by a fountain.


She is perfectly coiffed with eyes elegantly smudged with kohl, shimmering lips, fabulously tailored suits and an indefinable air of dignity.


The revival of Greek from the time of Chrysoloras onward, instead of begetting a Hellenistic spirit, transported the more serious-minded to the nebulous shores of NeoPlatonism, while the less devout became absorbed in scholarly or literary ambitions, translations, elegantly phrased letters, clever epigrams or indiscriminate invective.


"Boris, grown more manly and looking fresh, rosy and self-possessed, entered the drawing room elegantly dressed in the uniform of an aide-de- camp and was duly conducted to pay his respects to the aunt and then brought back to the general circle.


Felipa shrugged a shoulder elegantly.


Boris was elegantly dressed, with a slightly martial touch appropriate to a wartime wedding.


The elegantly coiffed heir apparent to Mr Blair finished up with a flourish.


Hem lines are elegantly long whilst subtle tailoring and immaculate finis.


pylorusall elegantly fulfilled Koch's postulates for the role of H.


Whether it's having all your hair pulled into a high bun or held elegantly in place by a loose chignon, the choices for an up-do are numerous.


The variety called variegatum has very elegantly marked leaves, and is sometimes used as a margin or otherwise in bedding arrangements.


A moorhen clucked, distant sheep bleated and bright blue damsel flies fornicated elegantly in front of me.


Boris, grown more manly and looking fresh, rosy and self-possessed, entered the drawing room elegantly dressed in the uniform of an aide-de- camp and was duly conducted to pay his respects to the aunt and then brought back to the general circle.





elegantly's Meaning in Other Sites