<< economic growth economic system >>

economic policy Meaning in Tamil ( economic policy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பொருளியல் கொள்கை,



economic policy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இத்தகைய எண்ணக்கருவின் அடிப்படையில் உருவான பொருளியல் கொள்கை வணிக முறைமை (mercantile system) எனப்படுகின்றது.

இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்ப்பொருளியல் கொள்கைகளை விளக்குகின்ற வகையில் எழுதப்பட்டது.

இந்தியப் பொருளியல் சிக்கல்கள், 21 ஆம் நூற்றாண்டு ஆயத்த இந்தியப் பொருளியல் கொள்கை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவரது நூல், பொருளியல் கொள்கைகள் (1890), இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முதன்மையான பொருளியல் பாடநூலாக விளங்கியது.

பீகார் அரசால் நிறுவப்பட்டு ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் பொருளியல் கொள்கை மற்றும் பொது நிதிக்கான மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

1977இல் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் திறந்த பொருளியல் கொள்கைகளினால் இங்குள்ள பெரும் நிலப்பகுதி கட்டற்ற வணிக வலயம் (தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு வலயம்) உருவாக்கிட வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சியப் பொருளியல் என்பது மார்க்சிய அணுகுமுறையைப் பின்பற்றிய பல்வேறு பொருளியல் கொள்கைகளைக் குறிக்கும்.

1912ல் ரிப்பப்ளிக்கன் கட்சி அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது.

சமூகத்திற்கு பொறுப்புள்ள பொருளியல் கொள்கைகளை ஆதரித்த இவர் 1995ஆம் ஆண்டு தேர்தலில் "சமூகப் பிளவை"(fracture sociale) குறைக்க வேண்டிய தேவையை எடுத்துக்கூறி வென்றார்.

இது, சமூகத்தின் பெரும்பாலான அல்லது எல்லா அம்சங்களிலும் அரசுத் தலையீடுகளைக் குறைக்கவேண்டும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யவேண்டும் என விரும்பும் பலவகையான பொருளியல் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் விவரிக்கப் பயன்படுகின்றது.

நோபல் பரிசுக் குழு அளித்த பட்டையத்தில் இவருடைய பொருளியல் கருத்துக்கள், குறுகிய-கால, நெடுங்காலப் பொருளியல் கொள்கைகளின் விளைவுகளுக்கு இடையே உள்ள உறவை ஆழ அறிந்துகொள்ள உதவியன என்று குறிப்பிடுகின்றது.

தனிமனிதர்களின் பொருளியல், சிறு நிறுவனங்களின் பொருளியல் போன்றவற்றை ஆராயும் சிற்பொருளியல் (microeconomics) துறையின் கருத்துக்களோடு, வேலையற்றோரின் எண்ணிக்கைநிலை, பணப்புழக்கம்-கூலி, பணவீக்கம் முதலிய பேரினப்பொருளியல் கருத்துக்களை உறவுப் படுத்தியது இவருடைய அறிவார்ந்த பொருளியல் கொள்கைகள் எனக் கருதப்படுகின்றது.

Synonyms:

perestroika, control, fiscal policy, New Deal, policy, protectionism,



Antonyms:

inactivity, derestrict, powerlessness, unrestraint, intemperance,

economic policy's Meaning in Other Sites