<< economic system economically >>

economical Meaning in Tamil ( economical வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

சிக்கனமான,



economical தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இம்முறை மிகவும் சிக்கனமான முறையாகவும் புளோரின் கலப்பில்லாத முறையாகவும் கருதப்படுகிறது .

 மரத்தாலான கோல்கள்தான் மிகச் சிக்கனமான தேர்வாகும், அனால் இவை எப்போதும் ஒரே எடை மற்றும் அளவில் இருப்பதில்லை, மேலும் மற்ற கோல்களுடன் ஒப்பிடுகையில் எளிதில் உடையக்கூடியது.

சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.

இத்தகவல்களையும், பயன்பாட்டில் உள்ள தீங்குயிர் கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்தி, தீங்குயிர்களினால் ஏற்படும் இழப்புக்களைச் சிக்கனமான முறையில் குறைப்பதோடு, இந்நடைமுறைகளால் மக்களுக்கும், சொத்துக்களுக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூடிய அளவு குறைப்பதும் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையின் நோக்கமாகும்.

மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் செய்ய வார்த்தெருத்தல் முறையே சிக்கனமானதும் எளிமையானதும் ஆகும்.

இந்த வானூர்தி, எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது.

லித்தியம் அலுமினியம் ஐதரேட்டைப் பயன்படுத்தி எசுத்தர்களை ஒடுக்குவதைவிட இவ்வினை சிக்கனமானது.

சிறப்பு பொருளாதார குணவியல்புகளைப் பெற்றிருக்கும் மென்பொருள் மற்ற சிக்கனமான பொருள்களிலிருந்து வேறுபடும் வடிவம், உருவாக்கம் மற்றும் விநியோகிப்பைக் கொண்டதாக இருக்கிறது.

2006 ஆம் ஆண்டிலிருந்து ஃபோட்டோவோல்டியாக்ஸ்சை நிபந்தனையற்ற முறையில் நீண்ட நாள் மின் நுகர்வு உடன்பாடுகளின் கீழ் நிறுவுவது முதலீட்டாளர்களுக்கு சிக்கனமானதாக இருந்தது.

உலோகத்தாலான கட்டுமான வேலைகள் செய்யுமிடங்களில் திறமைமிக்க, நம்பக்கூடிய சிக்கனமான வழிகளில் உலோகங்களை ஒன்றுடன் மற்றொன்றை இணைக்க முடியும் என்று பொறியியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த அணுகுமுறையானது யூகிக்கக்கூடிய மற்றும் மிதமான போக்குவரத்துச் சுமையுடன் கூடிய நெட்வொர்க்குகளுக்கு எளிமையானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கிறது.

ஓரளவுக்குத் தான் சிக்கனமான முறையாக கருதப்படுகிறது.

ஜப்பானின் போருக்குப் பின்னரான பொருளாதாரத்தில் தேவையின் நிலைகள் குறைவாக இருந்தன, மேலும் சிறிய பயன்பாடுகளைக் கொண்ட சிக்கனமான அளவின் வழியாக ஒவ்வொரு பொருளின் மீதும் மிகவும் குறைவான செலவினைக் கொண்டு மொத்த உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

economical's Usage Examples:

To leave so powerful and profitable a calling in the hands of foreigners seemed both dangerous and uneconomical.


The independent system of motors is generally adopted, because it is found more economical and better for driving purposes, besides dispensing with the overhead shafting and belting, always unsightly, and dangerous to the workpeople.


Redundancy fuels nationalism, racism and anti-Semitism, since the economically insecure seek weaker scapegoats for the problems confronting them.


It is one of the most rapid and economical which can be employed in soft formations, but where hard rock is encountered it is almost useless.


grubbing about in the countryside for economically insignificant wild species.


Yugoslavia was economically dispensable neither a rich market nor a strategic oilfield.


Prentice, the historian of the Anti-Corn-Law League, who was then editor of the Manchester Times, describes how, in the year 1835, he received for publication in his paper a series of admirably written letters, under the signature of "Libra," discussing commercial and economical questions with rare ability.


5-6) needs rearrangement through their not noticing that, according to Aristotle, reciprocal justice, being the fairness of a commercial bargain, is not part of absolute or political justice, but is part of analogical or economical justice.


It is very durable for linings, and is an economical substitute for sable for coats, capes, boas and trimmings.


These pans are sometimes heated by boiling oil, with the idea that under such conditions the sugar which is kept stirred all the time as it thickens cannot be burnt or caramelized; but the same object can be attained more economically with steam of a given pressure by utilizing its latent heat.





Synonyms:

efficient, economic,



Antonyms:

unworldly, improvident, inefficient,

economical's Meaning in Other Sites