<< disgust disgustedly >>

disgusted Meaning in Tamil ( disgusted வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

வெறுப்படைந்த,



disgusted தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனால் வெறுப்படைந்த குனுத் மிக நேரானச் சொற்களில் அதனை விவரிக்க கணினி நிரலாக்கக் கலை (TAOCP) என்ற நூலை எழுதத் தீர்மானித்தார்.

அங்கு பெரும்பாலானவர்கள், தெருவில் மலம் கழிப்பதைக் கண்ட இவர் வெறுப்படைந்தார்.

விமலாவுக்கும் அப்படியே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை செல்வம்தான் என்று இருவரும் வழ்கையில் வெறுப்படைந்து விமலா "ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்" பயிற்சிக்கு போகிறாள், "இந்தியன் ஏர்போர்ஸில்" சேருகிறான்.

இவர் இயற்றிய கடின சட்டங்களினால் வெறுப்படைந்த துறவிகள் இவரை நஞ்சூட்டு கொல்ல திட்டமிட்டு நஞ்சு கலந்த கோப்பையினை இவரிடம் கொடுத்த போது, இவர் அதனை ஆசீர்வதிக்க, அக்கோபை உடைந்ததாகக் கூறப்படுகின்றது.

மலிபு ஸ்டேஸியின் மிகவும் பாலியல் ரீதியான உளறல்களால் வெறுப்படைந்த லிசா, அதற்கு மாற்றாக "லிசா லயன் ஹார்ட்" என்பதை வணிகப்படுத்தத் தொடங்கினார்.

வெறுப்படைந்த நிதி, பிரபுவை விட்டு விலகுகிறார்.

மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள்.

நெருங்கிய உறவினரின் நடத்தையின் காரணமாக இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார்.

லியோடர், ஒருகாலத்தில் ரஸ்புடினின் நண்பராவார், ஆனால் அவருடைய நடத்தையாலும், அரச குடும்பத்தைப் பற்றிய அவமரியாதையான பேச்சாலும் ரஸ்புடினின் மேல் முழுமையாக வெறுப்படைந்து, ஒரு பரஸ்பர ஆதரவுக் குழுவை அமைப்பதற்கு, ரஸ்புடின் மூலமாக தீங்கிழைக்கப்பட்ட பெண்ணின் உதவியை நாடினார்.

சிவாஜியை அடிபணியச் செய்ய முடியாத சாய்ஸ்தாவின் தோல்வியால் வெறுப்படைந்திருந்த அவுரங்காசீப்பை சமாதானப்படுத்த, அவர் பரிந்தா என்ற அடில்ஷாஹியின் கோட்டையையும் கூட கைப்பற்றினார்.

அரசியல் நடைமுறையில் வெறுப்படைந்த இவர், தனது முதல்வர் பதவியிலிருந்தும், மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியிலும் விலகி, அரசியலில் இருந்தும் வெளியேறினார்.

சீனாவின் மரபு சார், கன்பூசியப் பண்பாட்டீன் மீது வெறுப்படைந்து, அப்போது தோற்றுவிக்கப்பட்ட சீனக் குடியரசு மீதும் வெறுப்படைந்து இந்த இயம் தோன்றியது.

" இதனால் வெறுப்படைந்த கிளெமென்ட், தாம் தொழில் நுட்ப அனுபவம் ஏதும் கொண்டிராதபோதும், மிதிவண்டி மராமத்து செய்வதற்கான ஒரு கடையினைத் திறக்க முடிவு செய்தார்.

disgusted's Usage Examples:

swigging from a bottle in the full view of the court?swigging champagne from the bottle, looking very elegant!swigging cider in the local park might play well with ' disgusted of Tunbridge Wells ' .


"Well, he acts retarded," Claire grumbled disgustedly as she started to rise.


Dean rose and began to leave the room, disgusted that Gladys Turnbull would trivialize Edith Shipton's death in fiction, even before the shattered woman was cold in the ground.


The remainder of the National Liberals only won forty-five seats in 1881, and during the next three years they were without influence on the government; and even Bennigsen, unable to follow Bismarck in his new policy, disgusted at the proposals for biennial budgets and the misuse of government influence at the elections, retired from political life.


Comments: Yet more Tesco lies I read this on Gert's blog yesterday as well and as a veggie am pretty disgusted.


He indeed became so disgusted with the false position of a pretender to the crown, into which he was being forced, that he wished to go to America, but, as the comtesse de Buffon would not go with him, he decided to remain in Paris.


He was disgusted with the brutality of English manners, which he paints in no flattering colours, and he found pedantry and superstition as rampant in Oxford as in Geneva.


Written by John Upton Directed by Michael Pattinson Kerry is disgusted with the art snobs at the exhibition.


Her stomach grumbled but the thought of a ham sandwich disgusted her.


had ascended the throne, and had, in the course of a few months, disgusted many of the old friends, and conciliated many of the old enemies of his house.


In 1832 the Avenir was condemned, and the disgusted Lamennais left the Roman Church.


Josh shot a disgusted look at Alex.





Synonyms:

fed up, sick of, tired of, displeased, sick,



Antonyms:

keep down, fit, well, healthy, pleased,

disgusted's Meaning in Other Sites