<< deprivations deprive >>

deprivative Meaning in Tamil ( deprivative வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நலிவுற்ற


deprivative தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.

பொனிலா, குழந்தைத் தொழிலாளர்களின் நலிவுற்ற நிலை.

பெருநிலச் சீனாவில் இருந்து மலிவான சரக்குகள் மற்றும் நலிவுற்ற நுகர்வோர் தன்னம்பிக்கை காரணமாக இந்த நிலைமை மோசமடைந்தது.

புது அசிரியப் பேரரசு வாரிசுச் சண்டை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் நலிவுற்றதால், பாபிலோனியர்கள் மற்றும் மீடியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.

அவள் அவரைச் சந்திக்கும் போது மிகுந்து நலிவுற்று இருந்தாள்.

சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.

இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.

வேகமான மற்றும் மலிவான முறையில் இதன் மாறிகள் சேவைகளை வழங்கியதால் ISDN வழங்கிய சலுகைகள் அனைத்தும் சந்தையில் நலிவுற்றது.

இது தவிர நலிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித்தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்திற்கான மாத உதவித் தொகை போன்று வேறு சில திட்டங்களின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது முக்கியமான வர்த்தக வழிகளின் குறுக்குச்சாலைகளில் வியூகமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் 1960களில் திபெத் மற்றும் மத்திய ஆசியாவிற்கான எல்லைகளை சீன அதிகாரிகள் மூடியதிலிருந்து சுற்றுலா தவிர்த்த சர்வதேச வர்த்தகம் நலிவுற்றுவிட்டது.

உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.

தாயிடம் தன் மாமனைப் பற்றி வினவும் போது அவர் திருடன் என்றும், தன் கணவர் நலிவுற்ற போது மருத்துவ செலவிற்காக சில நகைகளை அவரிடம் கொடுத்தனுப்பியதாகவும், அவர் திரும்பாமல் தன் கணவரின் இறப்புக்கு காரணமானதாகவும் சாடுகிறாள்.

முதல் உலகப்போர் காரணமாகவும், பியூடலிசத்தின் வலுவற்ற விளைவுகளாலும், மேலும் இரகசியமான அரசாங்க அதிகாரிகளின் ஆட்சி காரணமாகவும், ரஷ்யாவின் பொருளாதாரமானது மிகவும் துரிதமான வேகத்தில் நலிவுற்றது.

deprivative's Meaning in Other Sites