<< delighted delightedness >>

delightedly Meaning in Tamil ( delightedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மகிழ்ச்சியுடன்


delightedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புராணம் என்னவென்றால், மகிசி கொல்லப்பட்டபோது, உள்ளூர் பழங்குடியினர் ஐய்யப்ப சுவாமிக்கு உதவி செய்தார்கள், பிறகு அவர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடினர்.

“பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.

நறுமணமூட்டிகளின் கலவையின் மூலம் அவரது இல்லத்தில் சொந்தமாக நறுமணப் பொருள்களை உருவாக்கியதாகக் ஹாலே பெர்ரி அளவுகடந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவற்றை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

அனைத்து கெராய் திருவிழாவிலும் பாடல், நடனம் மற்றும் முரசு ஆகியவையும் இணைந்தே மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.

இவுலம் இறைவன் படைப்பாகையால், மனிதன் தனக்கு விதிக்கப்பட்டதை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றனுபவிக்க வேண்டுமென்றும், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை விட்டுவிட வேண்டுமென்றும் இறைவனின் ஆணையை உணர்ந்து அதற்கு உடன்படுவதுதான் சிறந்த அறம் என்று இவர் போதித்தார்.

அச்சடையினைப் பொற்கலத்தில் தலைமேல் ஏந்திக்கொண்டு, எரியை வலம் வந்து திருவைந்த்தெழுத்தினை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் எரியினுட் புகுந்து இறைவரது கருணைத் திருவடி நிழற்கீழ் நீங்காது அமைந்திருந்தனர்.

அபிராமேசரை வழிபட்டு அவருக்கு உலகளந்த கோலத்தை மகிழ்ச்சியுடன் காட்டி, மீண்டும் வணங்கிச் சென்றார் என்பது தலவரலாறாகும்.

இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

அவள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறாள்.

எட்டு வருடங்கள் ராஜ்கோட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்த பிறகு, லதா மங்கேஷ்கர் ஒருமுறை ராஜ்கோட் வருகையின் போது அவருடன் இணைந்து வாசிக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தனது சகோதரியின் திருமணம் மற்றும் தன் தாயை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வதே அவனது கனவாக இருக்கின்றது.

வார, மாதம் என வெளிவரும் பருவ இதழ்களில் படிப்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காகவும், அந்த மகிழ்ச்சியுடன் அவர்களை சிந்திக்க வைக்கவும் சிரிப்புகள் வெளியிடப்படுகின்றன.

delightedly's Usage Examples:

Nicholas saw that Denisov was refusing though he smiled delightedly.


Eureka stuck up her nose at such food, but the tiny piglets squealed delightedly at the sight of the crackers and ate them up in a jiffy.


jet-black raven delightedly devoured the three-day old mango.


She began to work delightedly and finished the card in a few minutes, and did it very neatly indeed.


Before Natasha had finished singing, fourteen-year-old Petya rushed in delightedly, to say that some mummers had arrived.


Helene welcomed Natasha delightedly and was loud in admiration of her beauty and her dress.





delightedly's Meaning in Other Sites