curie temperature Meaning in Tamil ( curie temperature வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
கியூரி வெப்பநிலை,
People Also Search:
curietcurietherapy
curing
curio
curios
curiosa
curiosities
curiosity
curious
curiouser
curiously
curiously enough
curiousness
curium
curie temperature தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கியூரி வெப்பநிலையான 20 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் கடோலினியம் நிக்கலைக்காட்டிலும் அதிக காந்தப்புல ஈர்ப்புடன் பெர்ரோகாந்தப் பண்புடன் உள்ளது.
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் இயற்பியல் மற்றும் பொருளறிவியலில், கியூரி வெப்பநிலை (Curie temperature, ), அல்லது கியூரி புள்ளி (Curie point), எனப்படுவது பொருள் ஒன்றின் நிலைத்த காந்தப் பண்புகள் தூண்டல் காந்தப் பண்புகளாக மாறும் வெப்பநிலை வரம்பு ஆகும்.
குறிப்பாக β அமைப்பு பெரும்பாலும் தூய செருமேனியம் தெலூரைடு அயமின் கியூரி வெப்பநிலை தோராயமாக 670 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும்போது காணப்படுகிறது .
கியூரி வெப்பநிலைக்குக் கீழே இப்பொருளில் உள்ள படிகக்கூறுகளின் காந்தத் திருப்பம் (magnetic moment) சரியாக எதிர் எதிராக நின்று ஈடாக நிற்கும் ஒரு நிலை (magnetization compensation point) உண்டு.
இதில் அடங்கியுள்ள பொருட்களில் ஒன்றான நிக்கல் காந்தத்தன்மை கொண்டது; காந்தத்தன்மை கொண்ட பொருட்களினால், வெப்பமின் இரட்டை உருவாக்கப்படும்போது, அவற்றின் வெளியீட்டு மின்னழுத்தத்தில் கியூரி வெப்பநிலையில் (கே வகை வெப்பமின் இரட்டைகளுக்கு 354'nbsp;°C) திடீரென்று ஒரு மாறுதலைத் தருகிறது.
இரும்பின் கியூரி வெப்பநிலையானது (770'nbsp;°C) அதனுடைய பண்புகளில் சடுதியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இதுவே உயர் வெப்பநிலை வரம்பைத் தீர்மானிக்கிறது.
இரண்டு கடத்திகளுமே காந்தத்தன்மை இல்லாதவைகள் என்பதால், கியூரி வெப்பநிலை என்று எதுவும் இல்லை, எனவே பண்புகளில் சடுதியான மாற்றங்கள் ஏதுமில்லை.
கியூரி வெப்பநிலை எனப்படும் இவ்வெப்பநிலை ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடுகிறது.
கியூரி வெப்பநிலை : 152°செ.
சிறுமுரண் இரும்பியக் காந்தமும், இரும்புக்காந்தம் போலவே கியூரி வெப்பநிலைக்குக் கீழே தானாகவே காந்த ஒழுங்கு பெற்று இருக்கும், ஆனால் இதில் எதிர் திசையில் நிற்கும் காந்தக்கூறுகளும் உண்டு.
செலீனியத்திற்கு மாற்றாக தெலூரியத்தை வெவ்வேறு அளவுகளில் பதிலீடு செய்து அணிக்கோவையின் அளவை விரிவுபடுத்தவும், பெரோகாந்த கியூரி வெப்பநிலையை அதிகரிக்கவும் முடியும் .
பெர்ரோகாந்தவெதிர் நீல் வெப்பநிலை (தோராயமாக 653 கெல்வின்) மற்றும் பெர்ரோமின் கியூரி வெப்பநிலை (தோராயமாக 1100 கெல்வின்) இரண்டும் அறைவெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன .
இவற்றுள் கோபால்ட்டின் உயரளவு கியூரி வெப்பநிலை(Curie Temperature) 1115'nbsp;°C ஆகும்.
Synonyms:
Curie point, temperature,
Antonyms:
coldness, cold, warm,