<< cultivate cultivated cabbage >>

cultivated Meaning in Tamil ( cultivated வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பயிர் செய்,



cultivated தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பசந்தீவனப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிப்பதோடு களைகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது.

வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும்.

10198-66-2 (IR10198-66-2 R) என்ற ஆண் இரகத்தையும் இயற்கை முறையில் ஒட்ட சேர்த்து கிடைக்கப்பெறும் முதல் சந்ததி நெல் வகையான இது, ஒரு முறை பயிர் செய்த வீரிய ஒட்டு நெல்லிருந்து மறுபடியும் விதை எடுத்து விதைப்புக்குப் பயன்படுத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

கோடை கால பயிர்களான கடலை,கம்பு,திணை மற்றும் பிற கோடைகால பயிர்களையும் பயிர் செய்கின்றனர்.

செனகல் அரசு தான் நிலக்கடலை பயிர் செய்வோரிடமிருந்து வாங்கும் நிலக்கடலைக்குத் தாமதமாகப் பணம் வழங்கும் நடைமுறை ஒன்றைப் பயன்படுத்தியது.

இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள் என்போர், பிரித்தானியரின் ஆட்சியின் போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக கூலி தொழிலார்களாக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களாகும்.

காங்சு (kangchu) ஆற்றங் கரைகளில் தான் அவர்கள் கருப்பு மிளகு பயிர் செய்தனர்.

ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.

பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த நெல் இரகம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் “குழந்தை வேல் உடையார்” என்ற பண்ணையார், 1911 ஆம் ஆண்டில் கருடன் சம்பாவை உருவாக்கி, அந்த நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் பயிர் செய்துள்ளார்.

பெருந்தோட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சொல் அல்ல எனினும், உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக அல்லாமல், ஏற்றுமதிக்கான வணிகப் பயிர்களைப் பெருமளவில் பயிர் செய்வதற்கான தோட்டங்களையே இது குறிக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகியவற்றிலும், இலங்கையிலும் குறிப்பிடத்தக்க அளவில் மரவள்ளி பயிர் செய்யப்படுகின்றது.

ஒரு வருடத்திற்கு இரண்டு முறை பம்பளி மாசு பயிர் செய்யப் பட்டது.

cultivated's Usage Examples:

Peas, beans, lentils, gram, maize, millet, are also universally cultivated, and exported, from the Persian Gulf ports to India and the Arabian coast.


Here the palm groves begin also, and from this point to a little beyond Bagdad the shores of the river are well cultivated.


The soil is mostly fertile, and is fairly cultivated, producing in abundance millet, yams, plantains and limes.


The population was greatly reduced in numbers, and much of the land was left uncultivated.


Potatoes, rye, oats, beans and peas are also largely cultivated.


At a later period, however, a papyrus was cultivated in Sicily, which has been identified by Parlatore with the Syrian variety (Cyperus syriacus), far exceeding in height the Egyptian plant, and having a more drooping head.


The English walnut, pecan, apple, apricot, pear and cherry are also cultivated.


other pod-fruits largely cultivated are various kinds of beans and peas, lentils (Ervum lens), Spanish lentils (Lcithyrus sativus) and other species of Lathyrus, lupines, 'c.


This fruitful region, however, was covered with villages till the frightful devastations of the 18th century; and even now it is, comparatively speaking, well cultivated.


Beetroot (6-8 million tons annually) for sugar is especially cultivated in Poland, the governments of Kiev, Podolia, Volhynia, Kharkov, Bessarabia and Kherson.


Tobacco is most generally cultivated on loose red soils, which are rich in clays and silicates; and sugar-cane preferably on the black and mulatto soils; but in general, contrary to prevalent suppositions, colour is no test of quality and not a very valuable guide in the setting of crops.





Synonyms:

tamed, tame,



Antonyms:

unfastidious, unpolished, wild,

cultivated's Meaning in Other Sites