<< cultivator cultrate >>

cultivators Meaning in Tamil ( cultivators வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விவசாயி,



cultivators தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம், அவர்களுடைய பணவரவு நிலைமை மேம்பாடு அடைந்து காணப்படுகிறது.

ஆந்திர மகாசபாவின் தீவிர உறுப்பினராக இருந்த இவர், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சார்பாக கால்நடையாகவே சென்று பல நிலழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

இதை எதிர் பார்த்துதான் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் விதைக்கவே ஆரம்பிப்பார்கள்.

காவிாி நதிநீா் சா்ச்சையும் நீா்ப்பாசனத்திற்குாிய ஒர் வழியான காவிாியின் துணையாறுகளில் நீா்வரத்து இல்லாததும் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பாிய சிக்கலானது.

விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது.

முத்தைய மிங் வம்சங்களைப் போலவே, தற்போதைய மிங் அரசாங்கமும் அதிகாரிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த விவசாயிகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பெருஞ்சுவரில் வேலை செய்ய நியமித்தனர்.

யாழ்ப்பாணத்து நபர்கள் தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951) என்பது, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 1946 ஆண்டு‍ முதல் 1951 அக்டோபர் 21 வரை நடைபெற்ற தெலங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தைக் குறிக்கும்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 1969ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றபோது அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மரணம் வரை அப்பொறுப்பில் பணியாற்றினார்.

எனவே, 8 முதல் 10 சதம் வரையிலான பெண் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் தெரிவிப்பது முழுமையான உண்மையல்ல.

கேடா விவசாயிகளுக்கு ஆதரவாக குஜராத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

மஞ்சளை தரம் பிரித்து விப்பதன் மூலம் அதிக வருமானம் விவசாயிகளுக்கு கிடைக்கும் ஒரு கரைப்பானில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டகரைபொருள் திண்ம நிலையில் இருந்தால் அக்கரைசல் திண்ம கரைசல் ஆகும் .

பொதுவாக, வாழை விவசாயிகள், இத்தகைய பண்ணைக் கழிவுகளை, இவற்றிலுள்ள பயன்படுத்தப்படாத ஊட்டச் சத்துக்களை மீண்டும் அடுத்த வாழை சாகுபடிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் மண்ணில் புதைத்தோ அல்லது கிடங்குகளில் இட்டோ அழித்து விடுகின்றனர்.

cultivators's Usage Examples:

Even such a necessary measure as that of moving cultivators to the rich soil of the south was thwarted by the adherence of the northern peasantry to the glebe.


Satirical verse had two notable cultivators in D.


Harrows and cultivators are used where there are few weeds, and the mulching process is the one desired.


Under the emperors of the 4th century the name designated a cultivator who, though personally free, was attached to the soil, and transmitted his condition to his descendants; and this became the regular status of the mass of Roman cultivators.


, Pulayan or Cheruman cultivators at 48 ft.


After half a century of rural disquiet, the rights of the cultivators were at length carefully formulated by Act X.


From 1850 onwards French cultivators were compelled, in order to keep up their silk supply, to import graine from uninfected districts.


The cultivators p g) y' make two principal C, spikelet of B (enlarged).


Here are found members of the different Indian nations, originally slaves; Arabs, who are principally engaged in navigation, but also trade in gold and precious stones; Javanese, who are cultivators; and Malays, chiefly boatmen and sailors, and adherents of Mahommedanism.


In 1900, at York, the competitions were concerned with horse-power cultivators, self-moving steam diggers, milking machines and sheep-shearing machines (power and hand).


During this period, until the plants begin to ripen, the tilth is maintained and weeds checked first by horse cultivators or horsehoes, and, as the plants increase in size, by hand labour.





Synonyms:

tiller, harrow, farm machine,



Antonyms:

None

cultivators's Meaning in Other Sites