<< cube root cubeb >>

cube shaped Meaning in Tamil ( cube shaped வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கனசதுர வடிவ


cube shaped தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

 இச்சேர்மம்  தன்னில் குறைபாடாக இசுஃபாலெரைட்டைக் (துத்தநாக சல்பைடின் ZnS கனசதுர வடிவம்) கொண்டுள்ளது.

புதியதாக தயாரிக்கப்படும்போது இது நற்கோணக வடிவத்திலும், குளிர்விக்கப்படும் போது அல்லது நீண்ட காலம் இருப்பில் இருக்கும்போது கனசதுர வடிவத்திற்கும் மாறுகிறது .

கனசதுர வடிவ உயிரணுக்கள் பல வரிசையில் அடுக்கப்பட்டாற்போல் நகமிய உயிரணுக்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

பிக்சுபைட்டு எனப்படும் கனசதுர வடிவம் மற்றும் குருந்தம் எனப்படும் சாய்சதுர வடிவம் என்பன அவ்விரண்டு நிலைகளாகும்.

வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் கனசதுர வடிவ பாறை உப்பாக படிகமாகிறது.

அசாதாரண கனசதுர வடிவியல் காரணமாக அச்செயற்கை ஐதரோ கார்பனுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது.

முகமைய்ய கனசதுர வடிவில் காணப்படும் α-சீரியம் நான்காவது புறவேற்றுமை வடிவமாகும்.

பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது.

6 பிக்கோமீட்டர் பெற்றுள்ள பொருள் மைய கனசதுர வடிவம்; ஐன்சுடைனியம் அயனியின் அயனி ஆரம் 92.

சாய்சதுரப் பட்டைக்கூம்பு வடிவத்துடன் நீலம் கலந்த பச்சை, மஞ்சள் கலந்த வெண்மை, சாம்பல் நிறம், நிறமற்றது போன்ற தோற்றங்களிலும், போலி இணையளவு கனசதுர வடிவம் மற்றும் எண்முக வடிவங்களிலும் காணப்படுகிறது.

இண்டியம் ஆக்சைடு போன்றவை சி-வகை கனசதுர வடிவில் புளோரைட்டு கட்டமைப்புடன் தொடர்புடைய சி-வகை கட்டமைப்பை ஏற்றுள்ளன.

(சுத்தியலால் அடித்து நீளுருண்டை வடிவாக) உருக் குலைக்கப்பட்ட குண்டுகளும், கனசதுர வடிவ குண்டுகளும் கூட விரிந்த / அகன்ற தோரணையை அளிக்கும்.

மூலிகைகள் படிகவுருவியலில் கனசதுர படிக அமைப்பு என்பது கனசதுர வடிவ அலகுஅறை கொண்ட ஒரு படிக அமைப்பாகும்.

Synonyms:

cubic, three-dimensional, cuboid, cubelike, cubiform, cuboidal, cubical,



Antonyms:

linear, planar, unidimensional, collinear, rectilinear,

cube shaped's Meaning in Other Sites