<< craftmanships craftsman >>

crafts Meaning in Tamil ( crafts வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கைவினை


crafts தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கைவினைப் பொருட்களின் கண்காட்சி, இந்திய செவ்வியல் இசைக் கச்சேரிகள் ( வாய்ப்பாட்டும் இசைக்கருவிகளும்), நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஜெய்ப்பூரின் கைவினைக் கலையான நீலக் களிமண் குயவுத் தொழில் மேம்பாட்டுக்கு உதவி செய்தார்.

இங்கு செய்யப்படும் விசித்திரமான சில சிறிய மரக் கைவினைப்பொருட்களான சர்ன்ஸ், கோலெக் (பாலாடைக்கட்டி சேமிக்கும் பானை) மற்றும் கரண்டிகள் போன்றவை நகர்ப்புரங்களுக்கு விசித்திரமானவை ஆகும்.

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும் (சாரம் கட்ட), கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கலை மற்றும் கைவினைகளில் சமச்சீர்மை .

சில கலை மற்றும் கைவினைப் பொருள் கடைகளையும் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் கடைகளையும் கண்டால் இதை உணரலாம்.

1962 ஆம் ஆண்டில், இது அரசு கலை மற்றும் கைவினைப் பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது.

நிர்மல் அதன் கைவினைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களுக்கு பிரபலமானது.

இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள்.

ஆதலால் சாியான பயிற்சியினால் மருத்துவராகவோ, நடிகராகவோ அல்லது கைவினைஞராகவோ ஆகமுடியும.

அதன் பின்னர் கொல்கத்தா அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் (இன்றைய டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது படிப்பினைத் தொடர்ந்தார்.

crafts's Usage Examples:

To the Germans must be credited the discovery, or development, of colourless potash-lime glass, the reintroduction of the crafts of cutting and engraving on glass, the invention by H.


The manufacture, modelling and painting of faience objects, and the making of inlays in many materials were also familiar to Aegean craftsmen, who show in all their best work a strong sense of natural form and an appreciation of ideal balance and decorative effect, such as are seen in the best products of later Hellenic art.


Built by hand with special attention paid to every detail, the master craftsmen creating Amish furniture in Wisconsin take pride in the high quality of their work and the beautifully crafted finished furniture pieces.


When I think about paper crafts, for some reason my mind wanders to those big rolls of newsprint that you used to be able to buy all over the place (and still can, it appears, on the Internet, of course).


25), lest the hand of human craftsman should introduce another numen or divine power than what the votaries wished to tenant them.


Americana decor is an informal style that weighs heavily on good old fashioned craftsmanship, simple shapes, and functionality, value of material and subtle colorings and patterns.


Another source of error in the manufacturing census of the United States is that the words of the census law are construed as requiring an enumeration of the various trades and handicrafts, such as carpentering.


The gipsies, who are mostly converts to the Orthodox Church, still, as a rule, cling to their vagabond existence, though their skill at all handicrafts finds them ready employment in the towns.


Although much of the furniture produced by the Amish is completely hand crafted using simple tools, there are some Amish furniture craftsmen that use modern technology combined with their old world skills.


The system of decorating vases and vessels by means of strands of glass trailed upon the surface in knots, zigzags and trellis work, was adopted by the Moors and is characteristic of Roman craftsmanship.


In some of the larger towns the crafts were prominent already in the 13th century, but they became much more prominent in the first half of the r4th century.





Synonyms:

upholstery, masonry, papermaking, pyrotechny, pilotage, tool-and-die work, roofing, undertaking, cobbling, pyrotechnics, wine making, shoemaking, sheet-metal work, tailoring, winemaking, shingling, airplane mechanics, house painting, electrical work, tanning, plumbing, line, typography, basketry, plumbery, interior decoration, woodworking, pottery, lumbering, carpentry, job, shoe repairing, oculism, interior design, woodwork, trade, dressmaking, business, auto mechanics, drafting, line of work, occupation, handicraft, mechanical drawing, painting, mintage, piloting,



Antonyms:

sell, import, export, buy, inactivity,

crafts's Meaning in Other Sites