<< contempt of court contemptible >>

contemptibility Meaning in Tamil ( contemptibility வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இகழ்ச்சி


contemptibility தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மான்கள் இரந்து, பிறர்பின் சென்று வாழாமல் தாமே உழைத்து இன்ப வாழ்வு வாழ்கின்றன எனும் புகழ்ச்சியில், இரந்து, பிறர்பின் சென்று, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெற்றுத் துன்ப வாழ்வு வாழும் இரவலனின் இகழ்ச்சி மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

எள்ளல் நகை, இகழ்ச்சி.

நகை மகிழ்ச்சி, விளையாட்டு, இகழ்ச்சி ஆகியவற்றில் தோன்றும் மெய்க்குறிப்பாகிய நகை.

அவரது செலோ இசைக்கருவி இசைநிகழ்ச்சி அனைத்து செல்லோ இகழ்ச்சிகளிலும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

தம் திருத்தூதுப் பணி முறையானது என நிலைநாட்டுவதையும், தம் பணியை இகழ்ந்து பேசியவர்கள்மேல் சினங்கொண்டு அவர்களைத் தாக்குவதையும், தாம் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது உள்ளம் வேதனையடைந்து கண்ணீர் விடுவதையும், கொரிந்தியர் மனம் மாறியபோது ஆறுதலால் நிறைந்து மனம் மகிழ்ச்சியடைவதையும் நாம் கண்டு அவரோடு ஒத்துணர முடிகிறது.

பாரதியார் புதிய ஆத்தி சூடி - அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி.

இந்த வருகையின் போது கிரேக்கர்கள் ஆக்ரிப்பாவை யூதர்களுடைய மன்னன் என நினைத்து இகழ்ச்சி செய்தனர்.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

சண்டைக்கோழியின இகழ்ச்சியால், க்ரிஸ்லெர் நான்கு-கதவு அமைப்புடைய காரை ஃப்ரானஃபர்ட் ஆட்டோ ஷோவில், 'க்ரிஸ்லெட் உருவானது லம்போர்கினியால்' என்ற பலகையுடன் வெளியிட திட்டமிட்டார்.

பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு.

இந்தத் தலைகுனிவானது, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார்.

அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர்.

சுமார் 130-202), ஞானக் கொள்கையினர் என்போர் இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதித்த பிலாத்து இயேசுவின் சாயலை வரைந்ததாகவும், அவர்கள் அச்சாயலோடு கிரேக்க அறிஞர்களான பித்தாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் படங்களையும் வணங்கியதாகக் கூறியதாகவும் இகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார்.

Synonyms:

despicability, baseness, despicableness, sordidness, unworthiness,



Antonyms:

worthiness, cleanness, good, goodness, suitableness,

contemptibility's Meaning in Other Sites