<< contempt of congress contemptibility >>

contempt of court Meaning in Tamil ( contempt of court வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நீதிமன்ற அவமதிப்பு,



contempt of court தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தந்தை, மகன் இருவரும் "இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உட்பட உயர்நிலை நீதித்துறை அலுவலர்களிடையேயும் ஊழல் மலிந்துள்ளதாக" கூறியதற்காக தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்நோக்கி யுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு (Contempt of court), ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர்.

நீதிமன்ற அவமதிப்பு .

இந்தியாவில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறிக்கிறது.

ஷரத் பவார் அந்த நேரத்தில் இந்த விசயம் நீதிமன்ற விசாரணையில் இருந்த போதும், இந்த வழக்கில் தொடர்புபடுத்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களுக்காக மே 1, 2008 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார், அது பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வேலைவாய்ப்பு தீர்ப்பாயம் என்பது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் நோக்கங்களுக்காக ஒரு தரக்குறைவான நீதிமன்றமாகும்.

அணை விசாரணையில் நீதிபதிகளை வெளிப்படையாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அருந்ததி ராய் ஆளானபோது பிரசாந்த் அவரை ஆதரித்தார்.

காவிரி ஆற்று நீர் சச்சரவில், தமிழ்நாடு அரசாங்கம் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (CONTEMPT PETITION (CIVIL) NO.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 23 மே 2019 அன்று இலங்கை அதிபரின் மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் சில உட்பிரிவுகள் பத்திரிகைகள் நீதித்துறையில் ஊழலை அம்பலப்படுத்துவதை திறம்படத் தடுக்கின்றன என்று அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பூஷண் பரிந்துரைத்துள்ளார்.

அதை தமிழக அரசு நிறைவேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது' என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

கர்ணனின் செயல் நீதிமன்ற அவமதிப்பாக கருதிய இந்திய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Synonyms:

civil contempt, contempt, criminal contempt,



Antonyms:

liking, compliance, obedience, courtesy,

contempt of court's Meaning in Other Sites