<< conniptions connivances >>

connivance Meaning in Tamil ( connivance வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உடந்தை, கண்டுங்காணாதிருத்தல், அந்தரங்கத்தில் அநுமதித்தல்,



connivance தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொழில்துறையில் இது பாக்ஸ் பிரேக்கிங் என்று அறியப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் ஆபரேட்டரின் இலாபத்தைப் பாதிக்கிறது, அதேநேரத்தில் குற்றத்தில் உடந்தையாக இருக்கும் விற்பனை ஊழியர்கள் மற்றும் பாக்ஸ் பிரேக்கர்கள் அதன் இலாபத்தை அறுவடை செய்ய அனுமதிக்கிறது.

உதாரணமாகக் குழந்தையை மறைத்து வைப்பதில் அவன் உதவிசெய்து உடந்தையாகவும் இருந்தான் என்பதும், அதை அவன் செலவில் படிக்க வைப்பது, அவன் தனது உயிலில் அக்குழந்தைக்கு வழி செய்திருப்பது போன்றவை மிகவும் பயனுடைய சான்றுகளாக இருக்கும்.

சீமான் அவளைக் கண்டுபிடித்து மேடம் போனாசியக்ஸிற்கு விஷம் கொடுத்தது டி'அர்டக்னனை படுகொலை செய்ய முயற்சித்தது; டுக் ஆப் பக்கிங்கமின் படுகொலைக்கு உடந்தையாய் இருந்தது; லார்டு டெ விண்டரின் பணியாளரான பெல்லடனை கலங்கப்படுத்தியது; மேலும் அவளது காலம் சென்ற கணவரான கவுண்த் டெ விண்டரை படுகொலை செய்தது போன்ற ஏராளமான குற்றங்களை சுமத்த முயற்சிக்கிறார்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் பகிந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

திப்புசுல்தானுக்கு உடந்தையாக இருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் உம் தாத் -உல் -உமாரா நவாப் பதவியில் இருந்து 1795 - 1801 இல்தூக்கி எறியப்பட்டார்.

ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

இனப்படுகொலை உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தமை.

உருப்படியான நடவடிக்கை என்றால் ஒவ்வொரு உடந்தையாளர் நாடும் சட்டரீதியாக உமிழ்வு குறைப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஆனால் பல பகுதிகளில் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்படுவதன் விளைவாக அவர்கள் வாக்குச் சாவடி வளாகத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர், அல்லது பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்துவிடுகின்றனர்.

சூழ்நிலைகள் உடந்தையாக அமைகையில் ஒருவருக்கு பழக்க அடிமைத்தனம் ஏற்படலாம் என்பதையே இது காட்டுகிறது.

நீரோ மீதான செனீக்காவின் செல்வாக்கு காலப்போக்கில் குறைந்துவிட்டது, மேலும் 65 இல் நீரோவை படுகொலை செய்ய பிசோனிய சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டதால் செனீக்கா தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதில் அவர் நிரபராதியாகவும் இருந்திருக்கலாம்.

அதே நோக்கங்கொண்ட சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்தார்.

connivance's Usage Examples:

connivance of foreign bankers.


It was destroyed in 1260 by Llewellyn ab Gruffydd, prince of Wales, with the supposed connivance df Mortimer, but its site was reoccupied by the earl of Lincoln in 277, and a new castle at once erected.


, with his consort's connivance, was brutally murdered at Ropsha by Alexius Orlov, Theodore Baryatinski, and several other persons still unknown.


12, the very day on which American and British police were to be installed, D'Annunzio and his Arditi occupied the town, with the open connivance of the Italian naval and military authorities though to the embarrassment of the Roman Cabinet.


For the present the connivance of the senate at his coup d'etat of Nivose led to the deportation of one hundred and thirty Jacobins; some were interned in the islands of the Bay of Biscay, while fifty were sent to the tropical colonies of France, whence few of them ever returned.


Louis of Nassau, with a small force raised in France with the connivance of Charles IX.


Yet by the connivance of the local administrative authorities 54,000 Africans continued to be annually imported.


In August I121 al-Aflal was assassinated in a street of Cairo, it is said, with the connivance of the caliph, who immediately began the plunder of his house, where fabulous treasures were said to be amassed.


The ' secret mutual connivance ' is not an idea that either astrologers or Jung the scientist finds easy to see or illumine.


organized wholesale robbery and murder of Jews, occurred in many places, it was believed with the connivance of the police and veiled approval in exalted quarters.


An Auction Of Liberty Therefore with the full connivance of Judge Lawton QC, the prosecution offered a deal.





Synonyms:

cahoot, agreement, collusion,



Antonyms:

criticism, content, incompatibility, disagreement,

connivance's Meaning in Other Sites