<< conjunction conjunctions >>

conjunctional Meaning in Tamil ( conjunctional வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இடைச்சொல், சேர்க்கும் வார்த்தை, சேர்க்கை,



conjunctional தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உம்மை என்பது 'உம்' என்னும் இடைச்சொல்.

உம் இடைச்சொல் ஒரே ஒரு சொல்லோடு மட்டும் வரும்போது மற்றொன்றையும் தழுவிக்கொண்டு முற்றுப்பெறும்.

தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது.

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வரும்.

சொல் வகையில் வேற்றுமை உருபுகளை ‘இடைச்சொல்’ என்கிறோம்.

பொருளைப் புலப்படுத்தும் சுட்டெழுத்துகள், வினாவெழுத்துகள் இடைச்சொல்-எழுத்துகள் சுட்டப்பட்டுள்ளன.

அவற்றின் வழியே இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை தோன்றும் -5-.

சொல்லைப், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகப் பாகுபடுத்திக் காண்பது மொழியியல் பாகுபாடு.

இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது.

சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள்.

இடைச்சொல்லும், உரிச்சொல்லும் வினைக்கு அடைமொழியாக வரும்.

எழுத்ததிகாரத்தில், எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும் உள்ளன.

இதே பதிகத்தில் “கொடுப்பித்து” என வரும் வினைச்சொல்லில் உள்ள “இப்பி” என்னும் இடைச்சொல் வாய்பாடும் பதிகம் பிற்பட்டது என்பதைக் காட்டும் மற்றொரு சான்றாகும்.

conjunctional's Usage Examples:

Mommsen's first attempt at dealing with the inscriptions and the language attained solid, if not very numerous, results, chief of which were the genitival character of the endings - aihi and ihi; and the conjunctional value of in91 (loc.





conjunctional's Meaning in Other Sites