conjunctly Meaning in Tamil ( conjunctly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
கூட்டாக
People Also Search:
conjunctureconjunctures
conjuration
conjurations
conjurator
conjure
conjure up
conjured
conjurer
conjurers
conjures
conjuries
conjuring
conjurings
conjunctly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இத்தேர்தலுக்கானச் செயல்முறை கூட்டாக கூட்டரசு மற்றும் மாநில சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவித்துள்ளது.
இவ்வாய்வு அப் பொருட்களின் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம்.
கட்டைச் சுறாக்கள் சின்னஞ் சிறிய மீன் கூட்டத்தை தாக்கும் போது தன்னனின மீன்களுடன் கூட்டாக செயல்படும்.
கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.
குருதிச் சுற்றோட்டத்தொகுதி இதயத்தில் உள்ள வலது ஆரிக்கிளும் வலது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து வலது இதயம் என்று அழைக்கப்படுகிறது.
கூட்டாக பயிலுதல் : தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது.
பிக் ஃபோர் என்பது உலகின் நான்கு பெரிய தொழில்முறை சேவை வலைப்பின்னல்களைக் கூட்டாக குறிப்பிட பயன்படுத்தப்படும் புனைப்பெயர் ஆகும், இதில் உலகளாவிய கணக்கியல் நெட்வொர்க் டெலாய்ட், எர்ன்ஸ்ட் ' யங், KPMG மற்றும் PWC ஆகியவை அடங்கும் .
இந்து சமய நேர்த்திக் கடன்கள் சிரமதானம் என்பது பொது இடங்களை பலர் கூட்டாக சுத்தப்படுத்திப் பேணும் பணியைக் குறிக்கும்.
இச்சட்டம், இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கம்பனியும் பிரித்தானிய அரசும் கூட்டாக நிருவாகம் செய்ய ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.
2014 ஆம் ஆண்டில், அசாம் பளுதூக்குதல் சங்கம் (AWA) மற்றும் அசாம் ஒலிம்பிக் சங்கம் (AOA) ஆகியோரால் கூட்டாக இவர் பாராட்டப்பட்டார்.
கரிபியக்கடலின் முழுப்பகுதியும், மேற்கிந்தியத் தீவுகளின் அனைத்துத் தீவுகளும், அருகே அமைந்துள்ள கடற்கரைகள் அனைத்தும் கூட்டாக கரிபியன் என அழைக்கப்படுகின்றன.