<< cone cell coned >>

cone shaped Meaning in Tamil ( cone shaped வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கூம்பு வடிவ


cone shaped தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கூம்பு வடிவில் அமையும் இது பொதுவாகப் பனையோலையினால் இழைக்கப்படுகிறது.

ஈராக்கின் சாமரா (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் கூம்பு வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.

SbF3, SbCl3, SbBr3, மற்றும் SbI3 ஆகிய டிரை ஆலைடுகள் அனைத்தும் முக்கோண பட்டைக்கூம்பு வடிவத்தை ஏற்றுள்ள மூலக்கூற்று சேர்மங்களாக உள்ளன.

ஒவாய் கடற்பன்றியின் பற்கள் கூர்மையாக கூம்பு வடிவத்தில் இருக்கும்.

பி 1000 அளவில் தனது Perspectiva என்னும் நூலில், ஒளி கண்ணுக்குள் கூம்பு வடிவில் வீழ்கிறது (projecting) என்று விளக்கும்வரை தொலைவுக் குறுக்கம் (foreshortening) என்பதற்கான ஒளியியல் அடிப்படை விளங்கிக் கொள்ளப்படாமலே இருந்தது.

வெட்டும்பற்கள் கூரான உளி போன்ற அமைப்பையும், கோரைப்பற்கள் கூம்பு வடிவ அமைப்பையும், முன்கடை மற்றும் கடைவாய்ப்பற்கள் பல மலைமுகடுகள் போன்ற அமைப்பையும் கொண்டுள்ளன.

இவற்றின் சுவரில் கூம்பு வடிவ உயிரணுக்களுண்டு.

வட்டமான தளவடிவத்துக்கு நடுவில் ஒற்றைத் தூண் நட்ட குழிகள் இருப்பதால் கூரை அதன் நடுவில் முதன்மையாகத் தாங்கப்பட்டமை தெரிகிறது இதனால் கூரை கூம்பு வடிவம் கொண்டதாக இருந்திருக்கும் என ஊகிக்க முடியும்.

*கியேன் தாம் மா (Kèn đám ma) – பொன்ம மணியுள்ள கூம்பு வடிவ ஒபே; வடக்கு வியட்நாமில் இறுதிச் சடங்கில் இசைக்கப்படுகிறது.

ஒளிப்படக் கருவிகளைப் போலவே இவற்றுக்கும் கூம்பு வடிவக் காட்சிப்புலம் உண்டு.

இக் கட்டிடம் கூம்பு வடிவத்தின் மத்தியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வடிவத்துடன் மற்ற லூட்டியன்சு கட்டிடங்களைப் போல அமைந்துள்ளது.

டிரான்ஸ்-வளையஆக்டேன் என்ற 137° இரு முகக்கோணமும் 18° பட்டைக்கூம்பு வடிவமாதல் பாகையும் கொண்ட, நிலையான நிலைப்புத்தன்மையற்ற ஆல்க்கீனின் சுற்றுவட்ட ஒழுங்கின்மை 19° மட்டுமேயாகும்.

தெரு ஓர உணவகங்களில் கூம்பு வடிவமாக மடித்து காகிதத்தில் வழங்கப்படுகிறது.

Synonyms:

conic, conelike, conical,



Antonyms:

compound, rough, difficult, simplicity,

cone shaped's Meaning in Other Sites