<< cone bearing cone shaped >>

cone cell Meaning in Tamil ( cone cell வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கூம்பு செல்,



cone cell தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள் கூம்பு செல்களில் உருவாகும் மின்னழுத்தத்தைப் பொறுத்து மூளையினால் சரியாக நிறமாகப் பகுக்கப்படுகிறது.

கூம்பு செல்கள் அவற்றின் பணிகளுக்கேற்ப மனிதர்களில் மூன்று வேறுபட்ட வகைகளாக கானப்படகின்றன.

விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஒளி உணர்வு மற்றும் வண்ண வேறுபாடு ஆழ்ந்த கருத்து உள்ளிட்ட பார்வை செயல்பாஃடுகளுக்குக் காரணமாகின்றன.

[3] மனித கண்களில் உள்ள தண்டுகள் ஒளிரும் மற்றும் வெளி சார்ந்த தரவுகளுக்கு உணர்திறன் கொண்டுள்ளன, அதே நேரத்தில் கூம்பு செல்கள் நிறத்தை உணரும் திறண் கொண்டவை.

உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது.

கூம்பு செல்கள் நிறங்களை உணர்கின்றன.

இவை நான்கு வகையான கூம்பு செல்களை கொண்டுள்ளதுடன் சிவப்பு, பச்சை, நீலம், ஊதா ஆகிய வேறுபட்ட நிறங்களை உணரக்கூடியது.

குறைந்த ஒளி எனில் குச்சி செல்களும் அதிக ஒளி எனில் கூம்பு செல்களும் செயல்படுகின்றன.

கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள் ரெட்டினேவுடன் சேர்ந்த புரத ஆப்சின்களால் ஆனவையாகும்.

கூம்பு செல்களானது நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது.

சிக்கள்) எனப்படுவது சவ்வு மூலம் இணைந்த இரண்டு கூம்பு செல்களைக் குறிக்கும்.

ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன.

Synonyms:

cone, visual cell, retina, iodopsin, retinal cone,



Antonyms:

natural object,

cone cell's Meaning in Other Sites