<< conciliates conciliation >>

conciliating Meaning in Tamil ( conciliating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

சமாதானப்படுத்து,



conciliating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மோதிலால் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜார்ஜ்ஜோசப் மோதிலாலின் மூத்தமகள் விஜயலட்சுமி - சையத் உசேன் காதல் விவகாரத்தில் தலையிட்டுச் சமாதானப்படுத்தும் அளவுக்கு மோதிலாலின் குடும்பத்தினருடன் நல்ல உறவில் இருந்தார்.

திரும்ப அவளை சமாதானப்படுத்தும் ராம் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கிறான்.

கிராமத்துக்குச் சென்ற பாய், அண்ணாமலை, அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் அவர்களின் சாதி வெறியை ஒதுக்கி வைக்கவும், இளம் காதலர்களை ஆதரிக்குமாறும் கிராம மக்களை சமாதானப்படுத்துகிறார்கள்.

தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் ஊர்வசி அவரை சமாதானப்படுத்துகிறாள்.

நாகப்பன் ராதாவின் மேல் கோபப்பட அங்கு வந்த கோலப்பன் சமாதானப்படுத்துகிறான்.

அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு வெளியில் இருந்து அவளிடம் பேசிகொண்டிருக்கும் அவளது கணவன் லூ மர்மமாக கொல்லப்படுகிறான்.

 தாமஸ் ப்ரியா கன்னியாஸ்திரியாக இருக்கும் நாளில் கான்வென்ட்டுக்கு விரைகிறார், மேலும் மதர் சுப்பீரியரின் உதவியுடன், கடைசியாக அவளை கன்னியாஸ்திரி ஆவதைப் பற்றி பேசி, தேவாவை திருமணம் செய்து கொள்ளும்படி சமாதானப்படுத்துகிறார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர் இது திரைப்படக் கற்பனைக் காட்சிதானே எனக்கூறி அவனைச் சமாதானப்படுத்துகிறார்.

இதனை அறிந்த புத்தர், சுந்தன் அளித்த இறுதி உணவாலேயே தான் மகாபரிநிர்வானம் அடையப் போகவதாக கூறி, தனக்கு இறுதி உணவு வழங்கிய சுந்தனுக்கு தனது சார்பாக நன்றி கூறி, சுந்தனை சமாதானப்படுத்துமாறு ஆனந்தரை அழைத்து கூறினார்.

அதே சமயம், ஸ்பீட்மேன் இறப்பதன் மூலம் அவரின் காப்பீட்டைப் பெற முடியம் என்ற ஆதாயத்தை எடுத்துக்கூறி ரி்க்கை சமாதானப்படுத்தும் முயற்சியை கிராஸ்மேன் மேற்கொள்கிறார்.

குறைவாக ஊதியம் அளிக்கப்பட்ட பெருநிலப்பகுதியின் இராணுவத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு முறையான இழப்பீடு கேட்டு அப்பகுதியின் காங்கிரஸிற்கு ஒரு மனுவை கையெழுத்திட்டனுப்பினார்.

ராபன்ஸல் தனது வண்ணப்பூச்சுகளை வாங்க கோதலை அனுப்பி கிரீடத்தை மறைக்கிறார், மேலும் தயக்கமின்றி பிளின் தனது பிறந்தநாளுக்காக பறக்கும் விளக்குகளைப் பார்க்க அவளை அழைத்துச் செல்லும்படி சமாதானப்படுத்துகிறார்.

conciliating's Usage Examples:

His policy, however, of discountenancing military trials and conciliating the conquered did not meet with approval at Washington, and he was at his own request transferred.


He at once took part against those who called for the execution of Charles, and on the 6th of December delivered a speech of enormous length in favour of conciliating the king.


The government was torn between the necessity for preserving order and the no less pressing necessity (for the moment) of conciliating the Parisian populace; with the result that it succeeded in doing neither one nor the other.


Of the French it is admitted that in their colonial possessions they displayed an unusual faculty for conciliating the prejudices of native races, and even for assimilating themselves to the latter.


conciliate responsibilities for conciliating disputes under the DDA.


The weakness of the government in dealing with the strike riots caused a feeling of profound dissatisfaction, and the so-called experiment of liberty, conducted with the object of conciliating the extreme parties, proved a dismal failure.


"He based his foreign policy on alliance with Florence and France, and directed the internal affairs of the state by means of the council (collegio) of the balia, which, although occasionally reorganized for the purpose of conciliating rival factions, was always subject to his will.


But the exclusion of Gregoire from the chamber and the changes in the franchise embittered the Radicals without conciliating the "Ultras.


Garfield, the necessity of conciliating the defeated faction led to the hasty acceptance of Arthur for the second place on the ticket.


Bedford, however, succeeded in conciliating him by promises and presents, and in 1430 Philip took part in the campaign against Compiegne.


, his grant in 1879 of a constitution to the liberated principality of Bulgaria, and the multiplication of Nihilist outrages which pointed to the necessity of conciliating Liberal opinion in order to present a united front against revolutionary agitation.


seen in the situation an opportunity at once for conciliating the clericals in France and for humiliating Russia, which had given to his title but an equivocal recognition.





Synonyms:

assuage, tranquilize, placate, gentle, lenify, appease, still, quieten, pacify, gruntle, tranquillise, lull, calm, mollify, calm down, tranquillize, quiet,



Antonyms:

stormy, agitated, unquiet, unpeaceful, agitate,

conciliating's Meaning in Other Sites