<< commodiously commodities >>

commodiousness Meaning in Tamil ( commodiousness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இடவசதி


commodiousness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பள்ளியின் இடவசதிக்காக, பள்ளியின் கிழக்குப் பகுதியில் இருந்த சோமலிங்காபுரம் பகுதி ரூபாய் 45,500 செலவில் வாங்கப்பட்டது.

அங்காடித் தொகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பெரிய வணக்கத் தலங்கள், அரச அலுவலகங்கள் போன்றவற்றுக்கு அண்மையில் பெருமளவில் வண்டிகள் நிறுத்தப்படுவதற்கான இடவசதிகள் தேவைப்படுகின்றன.

தற்போதைய கட்டிடம், 93 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதாலும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பணியாளர்களுக்கு போதுமான இடவசதியின்மையால் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

கட்டிடத்தின் முகப்பு பெரும்பாலும் ஒரு கடைக்கான இடவசதியைக் கொண்டிருக்கும்.

அடுக்கின் அளவுகளில் அடுக்கின் அகலம் ஒரு அடுக்குக் கொள்ளக்கூடிய நூல்களின் அளவைப் பாதிக்கும் எனினும் மொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையான நூல்களை வைப்பதற்குத் தேவையான இடவசதியின் அளவைப் பாதிப்பதில்லை.

பள்லிக்கு முந்திய கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக குழந்தைகளுக்குக் கதை சொல்லல்; மாணவர்களும், தொழில் வல்லுனர்களும் படிப்பதற்கு வேண்டிய அமைதியான இடவசதிகளை ஏற்படுத்துதல்; வளர்ந்தோரிடையே வாசிப்பதை ஊக்குவிக்க நூல் குழுக்களை ஏற்படுத்தல் போன்ற சேவைகளும் பொது நூலகங்களில் கட்டணம் இன்றி வழங்கப்படுவது உண்டு.

இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.

இக்கூடங்களில் இடவசதியைப் பொருத்து அலுவலகம், ஏல அரங்கு, உலர்களம், விவசாயிகள்-வணிகர் ஓய்வு விடுதி, சுகாதாரவசதி,குடிநீர்வசதி, குளியலறை, ஊரக்கிடங்குகள், பணபட்டுவாட அறை, அக்மார்க் ஆய்வுக்கூடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் 5 ஆண்டு திட்டப்படி பயிலக விரிவாக்க பணிக்காக கிண்டியில அமைந்த மையத்தில் இடவசதி இல்லாததால் அடையாரில் 40 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 72 லட்சம் செலவில் புது கட்டிடங்கள் கட்டப்பட்டது.

எமது பாடசாலையின் முகப்பில் 2014 ஆம் ஆண்டில் அழகிய தோற்றத்துடன் காணப்படும் முருகன் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னா், மாணவிகள் அமா்ந்து வழிபடுவதற்குப் போதிய இடவசதி இல்லாமலும், முன்புறம் கொட்டகை வடிவிலும் அமைந்திருந்தது.

கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து 17-ஆம் மாடி வரையிலான அடுக்குகளில் ஓரளவு வசதியான, இடவசதியுடன் கூடிய உணவகங்கள் உள்ளன.

இந்த இணையதளங்கள் இடவசதி அளிக்கப்பட்ட துணைத்தளங்களின் கீழ் பக்கத்தில் ஒரு விளம்பரம் இடம் பெறச் செய்து அதன் முலம் வருமானங்களை ஈட்டிக் கொள்கின்றன.

தனித்தனி அஞ்சல்தலைகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஒரே அளவுகளைக் கொண்டிருப்பதுடன், வெட்டுவதற்கோ, துளைகள் இடுவதற்கோ போதுமான இடவசதியைக் கொண்டிருக்கும்.

Synonyms:

largeness, seating capacity, roominess, capaciousness, bigness, airiness, spaciousness,



Antonyms:

littleness, smallness, stupidity, naturalness, unpretentiousness,

commodiousness's Meaning in Other Sites