<< cold wave coldblooded >>

cold weather Meaning in Tamil ( cold weather வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

குளிர் காலநிலை,



cold weather தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம்.

2007ல் வடவரைக் கோளம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் குளிர் காலநிலை என்பவற்றாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வரட்சியாலும் கோதுமை விலையில் அதீத உயர்ச்சி ஏற்பட்டது.

இதற்கும் குளிர் காலநிலையால் ஏற்படும் நோயறிகுறிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளின் காரணமாக இதனைச் "சாதாரண தடிமன்" என அழைக்கும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டது.

மழைக்காலத்தைத் தொடர்ந்து பைத்தல்மலாவில் குளிர் காலநிலை நிலவும்.

மழை மற்றும் குளிர் காலநிலை மக்கள் மற்றும் பயிர்களை பாதித்தது.

பனி மற்றும் குளிர் காலநிலை.

| குளிர் காலநிலையில் இது முக்கியமான உணவுப்பொருளாக இருக்கிறது.

இக்காலநிலையின் விளைவாக, தாவரங்களும் காட்டுயிர்களும் இப்பகுதியில் செழித்து வாழ்வதுடன், ஆண்டுதோறும் பல பறவைகள் குளிர் காலநிலை நிமித்தம் ஆபிரிக்காவிற்கு வலசை சென்று, மீண்டும் கூலா-ஜோர்டான் வழியாகத் திரும்புகின்றன.

அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஒன்றாரியோ கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும்.

பொதுவாக, ஒரு மனிதன் சாதாரணமாகவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு லிட்டர் தண்ணீர் வரை சூடான, உலர்ந்த, அல்லது குளிர் காலநிலைகளில் உடலிலிருந்து இழக்கின்றான்.

வேளாண்மையை இப்பகுதியில் நிலவும் அதன் குளிர் காலநிலை கட்டுப்படுத்துகிறது.

Synonyms:

weather, freeze, frost, conditions, atmospheric condition, weather condition,



Antonyms:

bad weather, good weather, leeward, boil, bring to,

cold weather's Meaning in Other Sites